FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, March 6, 2010

STel told to shut down


STel, which started mobile service in three circles, just in December 2009 has been told to shut down business.  DOT while conveying this decision has not given any reasons to the company. There are several assumptions for this decision like security, colloboration with a foreign telco whose credibility is at stake etc.  For more detailed report please go to the link "Press Reports" at the top of the page.

டிசம்பர் 2009ல் சேவை தொடங்கி மூன்று மாதங்களுக்குள் எஸ்டெல் மொபைல் நிறுவனத்தின் சேவைகளை உடனே நிறுத்தி விட தொலைதொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. காரணங்கள் எதுவும் கூறப்படாவிட்டாலும், பாதுகாப்புக் குறைபாடுகள், கூட்டு சேர்ந்துள்ள அந்நிய நிறுவனத்தின் மீது உள்துறை அமைச்சகத்துக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என பல ஹேஷ்யங்கள் இந் நடவடிக்கையில் உலவுகின்றன. விரிவான கட்டுரை 'பிஸினஸ்லைன்' பத்திரிக்கையில் வந்துள்ளது. மேலே உள்ள 'Press Reports" பக்கத்தில் அதைப் படிக்கலாம்.


No comments:

Post a Comment