இன்று நமது அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்துகின்ற போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமென்று தனது உறுப்பினர்களுக்கு திரு டி.டி. மிஸ்திரி தலைமையில் இயங்கும் பென்ஷனர்கள் சங்கம் கட்டளையிட்டுள்ளது. உணர்வால் நம்முடன் ஒன்று பட்டு நிற்கும் பென்ஷனர்களுக்கு நமது நன்றி!
he All India BSNL Pensioners Association, under the leadership of Sri D.D. Mistry has instructed its members to support and participate in today's agitational program of all BSNL unions protesting against Sam Pitroda's report. We thank the pensioners and their association.
No comments:
Post a Comment