FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, March 15, 2010

BHEL ஊதிய உடன்பாடு

BHELல் ஊதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 78.2% IDA இணைப்புடன், கூடுதலாக 7.5% நன்மைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. குறைந்த பட்ச ஊதியம் ரூ. 10500/= என ஏற்பட்டிருக்கும் அந்த ஒப்பந்தம் இங்கே. ஒவ்வொருவரையும் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியது பிஎஸ்என்எல் ஊழியர் நிலையாகிப் போனது.

bhel

No comments:

Post a Comment