BSNLஐக் கலைத்து "கடையைக் கட்ட" பிட்ரோடா தலைமையா?
10% போதாதாம். 30% பங்கு விற்பனை செய்ய வேண்டுமாம். ஊழியர்களுக்கு VRS அளிக்க வேண்டுமாம். 30% பங்கு விற்பனையில் அரசுக்கு 10%, மீதி 20%ல், ஊழியர் விருப்ப ஓய்வுக்கும், விரிவாக்கத்துக்குமாம். திரு பிட்ரோடா பரிந்துரைத்திருக்கிறாராம். Times of India பத்திரிக்கை எழுதியுள்ளது. இதை BWA எதிர்த்துப் போராடும். 5-3-2010 போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். பொதுச் செயலர் கடிதம் இங்கே
Pitroda wants to preside over liquidation of BSNL?
Times of India reports Pitroda Committee has recommended 30% disinvestment in BSNL. According to report 10% of the proceeds will go to Govt., 20% to employees and Company which is suggested to be used for VRS, Expansion etc. Let us fight it out. BWA demonstration on 05-03-2010. Conduct it effectively.
K.Vallinayagam
GS FNTO.
पित्रोदा के लिए बीएसएनएल के परिसमापन की अध्यक्षता चाहता है?
भारत के टाइम्स की रिपोर्ट पित्रोदा समिति बीएसएनएल में 30% विनिवेश की सिफारिश की है. के लिए आय का 10% की रिपोर्ट सरकार को जाना होगा अनुसार., 20% के कर्मचारियों और कंपनी के लिए जो स्वैच्छिक सेवानिवृत्ति योजना के लिए इस्तेमाल होने का सुझाव दिया, विस्तार आदि हमें यह लड़ाई बाहर है. 05-03-2010 पर BWA प्रदर्शन. आचरण इसे प्रभावी ढंग से.के वल्लिनायागम जी एस FNTO
No comments:
Post a Comment