பிட்ரோடா அறிக்கையை எதிர்த்து 15/3 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 26/3 அன்று நாடெங்கும் தர்ணா நடத்த எடுத்த முடிவின்படி தர்ணாவில் BWA முழுமையாகப் பங்கேற்பது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே 26/3 நடக்கவிருக்கும் தர்ணாவில் திரளாகப் பங்கேற்று பிட்ரோடாவின் மோசமான பரிந்துரைகளை நிர்வாகம் புறக்கணிக்கின்ற வகையில் எழுச்சி மிகு போராட்டத்திற்குத் தயாராவோம். ஊழியர் விரோதமென்றால் ஒரணியில் நின்று வெற்றியைப் பெறும் நமது மரபை அரசுக்கும் நிர்வாகத்துக்கும் மீண்டும் புரிய வைப்போம்.
No comments:
Post a Comment