185 உறுப்பினர்களைக் கொண்ட வேலூர் மாவட்ட FNTO சங்கத்திலிருந்து 19 பேர்(வழிகள்) விலகி (அங்கீ)கரிக்கப் பட்ட சங்கத்திற்கு போனதை FNTO சந்தோசமாக ஏற்றுக் கொண்டுள்ளது. சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் கட்டுப்பாட்டை மீறுவோருக்கும் புகலிடம் அளிக்க FNTO தயாராக இல்லை.
மெய்யே சொல்லாப் பொய்யர்கள் எழுதியுள்ளதைப் போல வேலூர் மாவட்டச் சங்கம் கலைக்கப் படவும் இல்லை, தோழர் வேலாயுதமும் போகவில்லை. அதே ராணிப்பேட்டை தோழர் K.வேலாயுதம், TTA தான் புதிய மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
விசுவாசமான தோழர்கள் FNTO –வில் தான் தொடர்ந்து இருக்கிறார்கள். FNTO –வை வளர்க்கிறார்கள்
விசுவாசமான தோழர்கள் FNTO –வில் தான் தொடர்ந்து இருக்கிறார்கள். FNTO –வை வளர்க்கிறார்கள்
ஏற்கனவே “M” குரூப்பிலிருந்து FNTO -வுக்கு வந்த தோழர் மோகனவேலு, “தந்திப் பகுதி” என்ற போர்வையில் மீண்டும் அங்கு போவது வழக்கம் தான். மேலும், திருவண்ணாமலையில் அடி வாங்கிய “M” குரூப்போடு அடித்த தோழர்கள் சமாதானம் பேசி போலீஸ் கேஸை சாதகமாக முடிப்பதற்கான பேரத்தில் சங்கம் மாறியுள்ளதும் வழக்கமான ஒன்று தான்.
மற்றபடி, போனஸே இல்லாமல் செய்த சா(வே)தனையைப் பாராட்டித்தான் அவர்கள் கூண்டோடு கைலாசம் போனார்கள் என்று கூறியும் காமெடி செய்யலாம், தப்பில்லை.
மற்றபடி, போனஸே இல்லாமல் செய்த சா(வே)தனையைப் பாராட்டித்தான் அவர்கள் கூண்டோடு கைலாசம் போனார்கள் என்று கூறியும் காமெடி செய்யலாம், தப்பில்லை.
No comments:
Post a Comment