FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, November 11, 2010

செய்திகள்... சில வரிகளில்...

செய்திகள்சில வரிகளில்

Union Network International –ன் அகில உலக மாநாடு 9-11-2010 முதல் 12-11-2010 வரை ஜப்பானிலுள்ள நாகசாகி நகரில் நடைபெறுகின்றது. FNTO –வின் சார்பில் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான் மற்றும் பொதுச் செயலர் தோழர் வள்ளிநாயகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Airtelன் மார்க்கெட் ஷேர் 23.4 –லிலிருந்து 20.8 ஆக குறைந்ததாலும், கடுமையான போட்டியின் காரணமாக கட்டணம் குறைக்கப் பட்டதாலும் லாபம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.                

அதேபோல,
Vodafoneன் சராசரி வருவாயும் (ARPU) முந்தைய காலாண்டைவிட 7.3 சதம் (அதாவது 191 ரூபாயில் இருந்து 177 ரூபாயாக) குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 23 லட்சம் மற்றும் நவம்பர் மாதத்தில் 30 லட்சம் மொபைல் இணைப்புகளைக் கொடுத்து நமது BSNL, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment