FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, November 30, 2010

இராமநாதபுரம் தோழர் ரகுவீர்தயாள் பணி நிறைவு வாழ்த்து

வாழ்க நீர் எம்மான், ரகு அண்ணா !

”அண்ணா”வென அன்போடு கொண்டாடப்படுபவர் !
”ஆண்டவன்”மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக – தான்
குடியிருந்த வீட்டையும் கோவிலுக்கே தானமாக வழங்கியவர் !
இனிமையாகப் பேசுபவர், இரக்க குணம் படைத்தவர் !
ஈரமும் நெஞ்சில் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர் !
ஊழல் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், ஆனால்
ஊழியர்களுக்கு உற்ற தோழனாகவும் விளங்கியவர் !
ஊரையடித்து உலையில் போடுவோர் வாழும் காலத்திலே
ஊணை உருக்கி ஊருக்காக ஊழியம் செய்து வாழ்பவர் !
எதிரியையும் நண்பனாக்கும் வல்லமை படைத்தவர் !
தன்னலமற்ற தொழிற்சங்கச் சேவையின் காரணமாக
”மெழுகுவர்த்தி”யென்று தொண்டர்களால் போற்றப்படுபவர் !
தேசியச் சங்கம் கண்டெடுத்த தங்கம், முகவைச் சிங்கம்,
இராமநாதபுரம் FNTO கிளையின் நீண்டநாள் செயலாளர்,
இன்று 30-11-2010 பணிநிறைவு செய்யும் - பாசத்துக்குரிய
தோழர் T.ரகுவீர்தயாள், TA அவர்களது பணிஓய்வுக் காலம்
வளமும் மனநிறைவும் தருவதாக அமைய வாழ்த்துகிறோம்.

Tuesday, November 23, 2010

It is our fate that we are "guided" by these people.

Not even a single day passes away without any of our top level bureaucrats advising us all sorts of integrity and devotion to duty and the organisation. But do they observe what they teach to others? In Tamil there is a proverb. oru paanai sotthukku oru soru patham. An IAS officer has been arrested for leaking out sensitive information to private telecom operators for pecuniary benefits. This is a known case but it is only a tip of iceberg . All these IAS and ITS officers must be sent out if at all the administration is to be fair and transparent. Please click here to read the full story.

Sunday, November 21, 2010

Wiretap on lobbyists, journalists reveal links at top?

Who are behind such  unimaginable large scale corruptions? are they politicians alone? or are such corruptions engineered by bureaucracy ?We generally believe that the fourth estate, namely, the press is against corruption and playing an important role in bringing out the scams to expose the corrupt. But that it is not so is the topic of the day.  Read the full story by clicking here 

Videocon shuts down AP operations

Fearing cancellation of its 2G license, Videocon is closing its operations in Andhra Pradesh. In some more states also this may follow. What about the custmers lured by its advertisements on low tariff etc.? And what about its staff? Is it not high time that the public will have a second thought on depending private services? Please click here to read the full story.

Politicians punished but the officers escape! This is our country!

Please read this clicking this title.
Shadows man

Raja ..... Raja...... Raja.....

 Click here to read all about the 2g scam

Saturday, November 20, 2010

Govt freezes Raja's choices for crucial telecom posts

After exit of telecom minister A Raja last Sunday the government has frozen many crucial appointment decisions which were taken under his purview, reports CNBC-TV18’s Siddarth Zarabi quoting sources.


 For reading the full story click here.
watch the video also.

Thursday, November 18, 2010

Looking back

How many controversies that totally ruined the organisation !

 Chronology Of Telecom Controversies

Indian telecom industry has undergone a revolutionary change during the past few years to become one of the leading telecom markets on the global map But its ministry always has scandals to talk about.
Former telecom minister Sukh Ram was proven guilty in a Rs 1.68 crore scam which involved a telecom equipment contract being awarded to a private firm.
Pramod Mahajan was alleged to have improperly favoured Reliance Infocomm. Ram Vilas Paswan has been accused of a Rs 130 billion-scam in issuing licences for telecom services. And the latest scam, involving ex minister A Raja’s  decision  of granting 2G licenses.
In his defense, A Raja is saying that he followed national telecom policy and what his predecessors did in offering licences during their tenure. So, what exactly have his predecessors done? Here is a look at that.
Sukh Ram (1991-1996)
He was accused of being involved in a scandal worth Rs 1,500 crore, although the minister is also credited with unleashing the communications revolution in the country. When he took over, 40 lakh people were on the BSNL waiting list with the wait stretching from one to ten years. Sukh Ram ended the wait by inviting MNCs to introduce the latest technology in the country, and thus brought mobile telephony to India.
However, he was charged with amassing disproportionate assets during his tenure and was convicted and sentenced to three years' imprisonment for amassing assets worth of Rs 4.25 crore.
He was also accused of taking money in awarding contracts for telecom equipment worth more than Rs 20,000 crore.
It was under him that the National Telecom Policy of 1994 was formulated, which envisaged the bidding process to sell spectrum, and licenses, to operate telephony services.
However, the bill was controversial as it effectively blocked out the participation of Indian companies in the basic telephones tender by declaring that only firms which had the experience of laying down one lakh lines could apply.
Crucially, not all Indian companies were kept out by the bill. Those which had foreign partners with 49 per cent equity were deemed eligible. Even subsidiaries of foreign companies with 10 per cent equity could bid, a further rider added.
Significantly, no Indian public sector company was allowed to bid. This led to much criticism, and the government had to declare on May 27, 1995 that PSUs could apply with equity participation from the private sector.
Sixteen companies submitted their tenders for 21 telecom circles. The highest bidder was Himachal Futuristic Communications Ltd (HFCL) along with Israeli company Bezeq and a Thai company called Shinawatra. They bid Rs 85,000 crore for license to operate in nine circles. This was about five times higher than what the Tatas, Ambanis, the RPG group and other players had to offer.
The government had put no cap on the number of circles one company could bid for, and the mindboggling amount of Rs 85,925 crore for nine telecom circles for basic services was offered by HFCL, which took the entire business community by surprise. Soon, there was talk of a deal between the company and the telecom minister.
It is alleged that as part of this deal, Sukh Ram imposed a cap of three circles for providing cellular and basic services in category A and B circles. And in case of basic services, the highest bidder would be allowed to choose the three circles it wanted to operate in.
At that time lot of companies and their foreign telecommunications partners participated in bidding for the right to offer basic (wire line) telephony in India.
Companies that bid included multinationals like AT&T, US West, Bell Atlantic, Nynex , NTT and Bell Canada, and small telcos such as Bezeq of Israel, and Shinawatra of Thailand. Their Indian partners included Tatas, the Birlas, RPG, Reliance, BPL, Essar, Shyam Telecom and Himachal Futuristic Communications Limited (HFCL).
The privatisation process, however, got stalled and it was only after the next government took over that the bidding process was completed and private players started services in 1996.
Beni Prasad Verma (1996-1998)
It was under Verma that the bidding process was completed. TRAI was also formulated during his tenure.
During Verma’s tenure Bell Canada and Swisscom had withdrawn from the Indian market, and American companies such as AT&T and US West had frozen fresh investments blaming “unfriendly telecom policies”, particularly high licence fee outflows and the lack of a powerful regulator.
Moreover, many south East Asian telecom operators also pulled out after 1996 in the aftermath of the South East Asian currency crisis, which reduced their ability to invest in other countries.
Verma during his tenure also handed out additional spectrum of 1.8 MHz to the cellular operators in various circles without any upfront payment.
As a result, the exchequer got only the licence fee share, but some operators delayed the launch and the government lost revenues because of this.
Jagmohan (1998-1999)
In 1999 when Jagmohan took over the reins of the ministry, telcos owed Rs 3,500 crore as licence fee. The cellular telephone industry was posting losses worth $92 million every.
Month, but Jagmohan was not willing to relent on his demand that telcos should pay the dues.
He was soon transferred to the Urban Development ministry. The portfolio was taken over by the prime minister A B Vajpaee.
Ram Vilas Paswan(1999-2001)
Vajpaee appointed Ram Vilas Paswan as his minister of state. To help the industry come out of trouble,they together oversaw the formulation of the New Telecom Policy of 1999. The earlier practice of a fixed licence fee was replaced by a revenue sharing agreement.
Reliance Infocomm was allowed to offer full nationwide mobility. Paswan was alleged to have been involved in a Rs 1,300 crore scam in giving out licenses to GSM and CDMA players.
While territories were sold out to respective licencees through cellular service providers with the allotment of a frequency of 6.2 MHz realising Rs 742 billion, the same government provided basic service support through CDMA WLL technology at a higher frequency of 12.5 Mhz.
Pramod Mahajan (2001-2003)
Pramod Mahajan succeeded to the post in August 2001 under controversial circumstances. He was tasked with implementing NTP 1999. Explosive growth in the mobile subscriber base was triggered in his time. Telecom companies saved thousands of crores of rupees in waived fees.
Mahajan was removed from telecom ministry after the controversies over privatisation of Videsh Sanchar Nigam Limited (VSNL). According to rumours, he managed to amass an estimated Rs 2,500 crores as his share of the spoils. He also allegedly dolled out undue favoures to Reliance Communications.
Arun Shorie (2003-2005)
He approved the grant of united access service licences on a first come, first served basis. Shorie pointed to the telecom regulator’s recommendation and Paswan’s policy. He too was accused of devouring certain players.
Dayanidhi Maran (2005-2007)
He was the one minister who did not court many controversies. He was liked both by the industry as well as by consumers. He helped to lower the call rates to rock bottom. He was also working towards reducing duty rates for the industry as well as making spectrum available by asking the defence to vacate spectrum. However, he had to exit because his party’s wishes.
A Raja (2007-2010)
Raja gave out licences to new operators in 2008 at a rate fixed in 2001. Under him, DoT gave licences without the Cabinet approving the first come first served condition. It is alleged that the cut-off date for applying was revised from October 1 to September 25 to favour certain players.
Some of the allegations against A Raja
He is accused of favouring real estate companies such as Swan and Unitech. Swan got a licence for Rs 1,537 crore and within weeks offloaded 45 per cent of its shares to UAE-based Etisalat for Rs 4,500 crore
Unitech got a licence for Rs 1,650 crore and also offloaded 60 per cent stake to Norwegian company Telenor for Rs 6,200 crore. As Telenor is operating in Pakistan and Bangaldesh, the Home Ministry raised objections.
Raja had also ordered BSNL to enter an unprecedented Intra-Circle Roaming Agreement with Swan. This was done just a few days before the Etisalat deal. This deal with BSNL helped Swan boost its share price.
It is alleged that the move by Raja caused a loss of more than 160,000 crore to the state exchequer.
Kapil Sibal (2010-onward)
Sibal has been given the charge of the ministry after A Raja tendered his resignation.

Thursday, November 11, 2010

சேதி கேட்டேன், சேதி கேட்டேன்... சேட்டன் பற்றிய சேதி கேட்டேன்...

ஹலோ ! உங்களுக்குத் தெரியுமா இந்தச் சேதி ?

BSNL செல்போன் சேவையில் ஒரு சிறப்பம்சம். அன்னதானம், இரத்ததானம், உடல் உறுப்புகள் தானம் என்ற சிறந்த தானங்களின் வரிசையில் – இப்போது இலகுவான ரீசார்ஜ் தானம் (Recharge topup Gift). BSNL prepaid  கஸ்டமர் ஒருவர், தனது செல்போனில் பாக்கியுள்ள ரீசார்ஜ் தொகையில் 200 ரூபாய் தவிர்த்து மீதியை வேறொரு BSNL prepaid  கஸ்டமருக்கு SMS மூலமாக தானம் (Gift) பண்ணலாம். அதே மாநிலத்திற்குள், 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை, ஒரு நாளைக்கு ஒரு தடவை தானம் செய்யலாம். கட்டணம் 1 ரூ. மட்டுமே.
GIFT என்று டைப் செய்து இடைவெளி விட்டு எந்த செல்போனுக்கு அனுப்ப வேண்டுமோ அந்த எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு எவ்வளவு ரூபாய் என்பதையும் டைப் செய்து 53738 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
உதாரணம்: SMS to 53738 like… GIFT 9443112345 50
உடனே, குறிப்பிட்ட செல்போனுக்கு தானம் வழங்கப்பட்ட தொகை கணக்கிலேறியது குறித்த தகவல் SMS மூலம் அறியலாம்.
உடனே பேசவேண்டிய அவசரத்திலுள்ள, ஆனால் கணக்கில் பணம் (balance) இல்லாத எவருக்கும் இந்த ரீசார்ஜ் தானம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். 

பாரத (BSNL) சமுதாயம் வாழ்கவே !

மகத்தான மக்கள் சேவையில் BSNL…

ஒரு டொக்கோமோ வாடிக்கையாளரோ அல்லது
ஒரு ஐடியா வாடிக்கையாளரோ அல்லது
ஒரு ரிலையன்ஸ் வாடிக்கையாளரோ அல்லது
ஒரு ஏர்டெல் வாடிக்கையாளரோ - எல்லோருமே
டாட்டாக்களையும், பிர்லாக்களையும்,
அம்பானிகளையும், மிட்டல்களையும்
மேலும் மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்குகிறார்கள்.

ஆனால், காந்திஜியின் இந்தியா – 
”கிராமப்புற இந்தியா" வுக்கு
இந்திய அரசின் – மக்களின் - நிறுவனமான
BSNL மட்டுமே கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு
சிறப்பான சேவையை அளித்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, ஒவ்வொரு BSNL வாடிக்கையாளரும்
இந்த இந்திய தேசத்தையே – மகிழ்வானதாக,
நலமானதாக, வளமானதாக ஆக்குகிறார்கள்.
எனவே, BSNL வாடிக்கையாளர்களாக இருப்பதில்
பெருமிதம் கொள்க, தோள்களை உயர்த்துக.

சிக்கனம்... தேவை இக்கணம்...

ஆன முதலில் அதிகம் செலவானால்
மான மழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் பொல்லனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.  - பழைய பாடல்

BSNL –ல் வசூலை விட செலவு அதிகமாகி விட்டதால் சிக்கன நடவடிக்கையாக தேவையற்ற வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு CGM –களுக்கு CMD உத்தர விட்டுள்ளார். பொதுவாக, பராமரிப்பு, வாகனப் போக்குவரத்து, செக்யூரிட்டி, பயணப்படி, மிகுதிநேரப்படி, அச்சு, எழுதுபொருள், அஞ்சல் மற்றும் வர்த்தக / விளம்பரச் செலவுகளையும் குறிப்பாக மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவையும் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நிர்வாக அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை முதலிய கட்டிடங்களுக்கோ அல்லது புதிய வாகனம் வாங்கு வதற்கோ அறவே செலவழிக்கக் கூடாதெனவும், வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கு ஆவன செய்யுமாறும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
-     புதிய பொழிப்புரை

செய்திகள்... சில வரிகளில்...

செய்திகள்சில வரிகளில்

Union Network International –ன் அகில உலக மாநாடு 9-11-2010 முதல் 12-11-2010 வரை ஜப்பானிலுள்ள நாகசாகி நகரில் நடைபெறுகின்றது. FNTO –வின் சார்பில் அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான் மற்றும் பொதுச் செயலர் தோழர் வள்ளிநாயகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Airtelன் மார்க்கெட் ஷேர் 23.4 –லிலிருந்து 20.8 ஆக குறைந்ததாலும், கடுமையான போட்டியின் காரணமாக கட்டணம் குறைக்கப் பட்டதாலும் லாபம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.                

அதேபோல,
Vodafoneன் சராசரி வருவாயும் (ARPU) முந்தைய காலாண்டைவிட 7.3 சதம் (அதாவது 191 ரூபாயில் இருந்து 177 ரூபாயாக) குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 23 லட்சம் மற்றும் நவம்பர் மாதத்தில் 30 லட்சம் மொபைல் இணைப்புகளைக் கொடுத்து நமது BSNL, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.

Hello! Dear Marketting officials!

A request to our marketting officials!
The information on a most useful  feature of our BSNL mobile  i.e. gifting amount to another prepaid mobile user has not properly reached the customers. It will be a very helpful one and hence Please do propaganda on this facility.
Those staff who do not know of this one ( staff in other wings) may learn of this by clicking here

Monday, November 8, 2010

Pilot monitoring five circles of BSNL for QoS


In a move to improve the quality of service (QoS) of state-owned telco Bharat Sanchar Nigam (BSNL), Minister of State for Communications Sachin Pilot is personally monitoring services the company provides in five circles.
Sachin Pilot said on the sidelines of a telecom event here, "I am closely monitoring Rajasthan, Bihar, Maharashtra, Kerala and North-East circles for QoS."
On being asked about the timeline for completing QoS assessment of the five circles being reviewed by him, Pilot said to Telecom Yatra, "At present we are behind schedule in completing the assessment, but now I am reviewing the five circles every week for speeding up things so that we can quickly replicate the learnings in other circles also."
He further said that the focus of quality monitoring would be to keep a tab on call drops, traffic congestion, punctuality of customer service and broadband expansion and downtime of telecom towers.
The performance of these circles will be measured against the best performance of any service provider in these circles, said the Minister.
Apart from that, BSNL will expand its third generation (3G) services to 760 cities across the country by December, Sachin Pilot said at the event. Currently, the operator offers 3G services in 640 cities.
BSNL is also expecting to increase its 3G subscriber base by 2.5 million by March 2011, Gopal Das, BSNL chairman and managing director, said.

Saturday, November 6, 2010

What is "en nanban special" in Tamilnadu is "Pyari jodi" all over IndiaHonorable MOS, for Communications and Information Technology, Shri Sachin Pilot, today launched a Unique plan PYARI JODI on the auspicious occasion of Diwali.

New Delhi,November 4, 2010: Shri Sachin Pilot, the Union Minister of state for Communications and Information Technology, today launched a Unique plan “PYARI JODI” combining Landline and Mobile Services of Bharat Sanchar Nigam Limited (BSNL), on the auspicious occasion of Diwali. The landline customers of BSNL can now take a free SIM card and can make unlimited free local calls to his/her landline/WLL number. In addition, the customers can also call two BSNL Local numbers at a reduced rate of 20p per minute and one BSNL number anywhere in India at a reduced rate of 30p per minute, without paying any additional monthly charges. On activation, customer will also get Rs.15 talk value, 1000 Local SMS, 1000 National SMS and 1000 MB data free. Launching the promotional scheme, Shri Sachin Pilot said, “The aim of this promotional plan “PYARI JODI” is not only to boost mobile business of BSNL, but also arrest steep decline in the landline business. This is consistent with the role of BSNL as the truly national telecom provider with the core philosophy of connecting all parts of the nation” 

Thursday, November 4, 2010

வேலூர் மாவட்ட FNTO வீறு நடை போடும் !

185 உறுப்பினர்களைக் கொண்ட வேலூர் மாவட்ட FNTO சங்கத்திலிருந்து 19 பேர்(வழிகள்) விலகி  (அங்கீ)கரிக்கப் பட்ட சங்கத்திற்கு போனதை FNTO சந்தோசமாக ஏற்றுக் கொண்டுள்ளது. சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் கட்டுப்பாட்டை    மீறுவோருக்கும்  புகலிடம் அளிக்க FNTO தயாராக இல்லை.
மெய்யே சொல்லாப் பொய்யர்கள் எழுதியுள்ளதைப்   போல வேலூர் மாவட்டச் சங்கம் கலைக்கப் படவும் இல்லை, தோழர் வேலாயுதமும் போகவில்லை. அதே  ராணிப்பேட்டை தோழர் K.வேலாயுதம், TTA தான் புதிய   மாவட்டச் செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
விசுவாசமான தோழர்கள் FNTO –வில் தான் தொடர்ந்து இருக்கிறார்கள். FNTO –வை வளர்க்கிறார்கள்
ஏற்கனவே “M” குரூப்பிலிருந்து FNTO -வுக்கு வந்த தோழர் மோகனவேலு, “தந்திப் பகுதி” என்ற போர்வையில் மீண்டும் அங்கு போவது வழக்கம் தான். மேலும்,  திருவண்ணாமலையில் அடி வாங்கிய “M” குரூப்போடு அடித்த தோழர்கள் சமாதானம் பேசி போலீஸ் கேஸை சாதகமாக முடிப்பதற்கான பேரத்தில் சங்கம் மாறியுள்ளதும் வழக்கமான ஒன்று தான்.
மற்றபடி, போனஸே இல்லாமல் செய்த சா(வே)தனையைப் பாராட்டித்தான் அவர்கள் கூண்டோடு கைலாசம்   போனார்கள் என்று கூறியும் காமெடி செய்யலாம்,  தப்பில்லை.போனஸ் இல்லா தீபாவளி வாழ்த்துக்கள்

போனஸ் இல்லை … No Bonus … बोनस नहि
போனஸ் என்பது கொடுபடா ஊதியம் ஆகும். 33 வருடங்களாகக் கொடுக்கப்பட்டு வந்த போனஸ் இந்த வருடம், இன்றுவரை, இல்லையென்றாகிவிட்டது. ஊதியம் கொடுக்கவே முடியாதபோது, கொடுபடா ஊதியமான போனஸ் எப்படி கொடுக்க முடியுமென்ற செய்தியை சில சங்கங்கள் பரப்பி, அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஊழியர்களைத் தயார்செய்ய முயற்சித்தன. இலாபம் இல்லையென்றாலும்கூட, போனஸ் சட்டத்தின்படி குறைந்தபட்ச போனஸாவது கொடுக்கப்பட வேண்டுமென்ற விதிகளைச் சுட்டிக்காட்டி நிர்வாகத்திடம் விவாதித்த FNTO, தொலைத்தொடர்பு அமைச்சரையும் சந்தித்து போனஸ் கோரிக்கையை வலியுறுத்தியது. குறைந்தபட்ச போனஸாக தொழிலாளர்களுக்கு 3500 ரூபாயும் அதிகாரிகளுக்கு 5000 ரூபாயும் கொடுக்கலாமென்ற பரிந்துரையை நிர்வாகம் தயாரித்துள்ளதாக செய்தி வெளியானபோது, சில சங்க()ங்கள் குறுக்கே புகுந்து குட்டையைக் குழப்பியதால், ”உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணாஎன்பதுபோல் ஆகிவிட்டது. (வேண்டுமென்றே) காலம் தாழ்ந்த கூட்டுப் போராட்டங்களாலும் கதையாகாததால், கடைசியாக நமது தலைவர்கள் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து போனஸ், 78.2% IDA fixation கோரிக்கைகளின் பாலுள்ள நியாயத்தை வலியுறுத்தியுள்ளனர். அவரும் கவனிப்பதாக உறுதியளித்துள்ளார்.
கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறுமென நம்புவோம் !

தீபம்” + திருநாள் = வாழ்த்துக்கள்

போனஸ் இல்லாததால் BSNL தொழிலாளர்களுக்கு இந்த வருட தீபாவளிதான் இருண்ட தீபாவளி ஆகிவிட்டது. அடுத்த வருடமாவது BSNL தொழிலாளர்களின் மனங்களிலும் இல்லங்களிலும் இருள் விலகட்டும். ஒளி பிறக்கட்டும். அடுத்த தீபாவளியானது உண்மையானதீபஆவளியாக மலரட்டும் !

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !