The STel Mobiles refused to stop its services stating that DOT should give them fair chances to address the grievances as was provided to BlackBerry and other Chinese equipment manufacturers.
எஸ்டெல் நிறுவனம், தனது மொபைல் சேவைகளை நிறுத்த உத்தரவிட்ட DOT உத்தரவுகளை ஏற்கமுடியாது என்று சொல்லியுள்ளது. ஏற்கனவே, ப்ளாக்பெர்ரி, மற்றும் சீன கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டதுபோல் தங்களுக்கும் குறைகள் ஏதாவது இருந்தால் அதை சரி செய்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
முழு விவரங்களுக்கு
http://www.thehindubusinessline.com/2010/03/07/stories/2010030752890100.htm
No comments:
Post a Comment