ஹட்ச் நிறுவனத்தைக் கைப்பற்றிய வகையில் வோடபோன் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் வருமான வரியாகச் செலுத்த வேண்டும் என்று இந்திய வருமான வரி அமைச்சகம் கூறியதை வோடபோன் நிறுவனம் , தான் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை என்று மறுத்து விட்டது.
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய லைசன்ஸ் கட்டணங்களை முறையாகச் செலுத்தாமல் கணக்குளில் தில்லுமுல்லு செய்து ஏய்க்கிறார்களா என்று பார்ப்பதற்காக அரசு தணிக்கையாளர்களை நியமித்தது. அந்த ஆய்வில், பாரதி ஏர்டெல் நிறுவனம் கணக்குகள் முறையாகப் பயன்படுத்தப் பட்டு அரசுக்கு உண்மையான விவரங்கள் அளித்திருப்பதாகவும், ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் அளவில் தில்லு முல்லு பண்ணி ஏய்த்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment