3G ஏலம் கேட்க விண்ணப்பங்கள் இன்று முதல் பெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஏர்டெல், வோடோபோன், டாடா, ரிலையன்ஸ் எல்லாருமே கடைசி நாளான 19-3-10 அன்று விண்ணப்பிக்கப் போவதாகத் தெரிகிறது. ஏப்ரல் 9ம் தேதி ஏலம் நடைபெறும்.
இப்போது 3ஜி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள், ஏலம் முடிந்த பிறகு, அந்த ஏலத்தின் அதிக பட்ச கேட்புத் தொகையை அரசுக்குக் கட்ட வேண்டுமாம்.
No comments:
Post a Comment