The CAT, Chandigarh Bench has ruled that the persons who were appointed by BSNL on compassionate ground on or after 01.10.2000 as nominees of employees who died in harness upto 30.9.2000 are to be covered by GPF and not EPF. Click here for the copy of the Judgement.
30-9-2000க்கு முன் இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 1-10-2000 அன்றோ அதற்குப் பிறகோ நியமனம் பெற்றிருந்தால் அவர்களுக்கு EPF கூடாது மாறாக GPF திட்டம்தான் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று சண்டிகார் நிர்வாகத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நன்றி: வேலூர் மாவட்ட NFTE இணையதளம்.
No comments:
Post a Comment