FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, February 26, 2010



Fatal Attraction?


       Q: How and Why Executive Associations are attracted towards Sam Pitroda?

     A: It is a fatal attraction. It is learnt that Pitroda has suggested scrapping of GSM mega tender for the implementation of which executive association and we have been pressing for. It is also understood that Pitroda Committee has recommended reduction in retirement age whereas the global trend is to extend it. People like Pitroda who believe in, “Business is not the business of the Govt.” cannot help a PSU to sustain or grow. We have to find a remedy within, not outside. After consulting the other unions on the contends of Sam Pitroda Committee Report FNTO would strive for scrapping it.

     K.Vallinayagam
    GS FNTO
  கே:- அதிகாரிகள் சங்கங்கள் திரு சாம் பிட்ரோடாவின் கருத்துக்களால் கவரப் பட்டது போல்  தெரிகிறதே?
    ப:- இது விளக்கில் விழுகின்ற விட்டில் பூச்சிகள் கதைதான்.  திரு பிட்ரோடா செல்போன் சேவை விரிவாக்கத்துக்குத் தேவையான கருவிகள் வாங்க விடப்பட்ட மெகா டெண்டரையே ரத்து செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை நாமும், அதிகாரிகள் சங்கங்களும் உடனடியாக டெண்டரை நிறைவேற்றி செல் சேவைகளை மேம்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறோம். உலகமெங்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது என்ற நிலை நிலவும்போது, திரு பிட்ரோடா கமிட்டியோ பிஎஸ்என்எல் ஊழியர் ஓய்வு பெறும் வயதைக் குறைக்க வேண்டுமென்று வேறு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது.  “அரசுகள் வியாபாரம் செய்யக் கூடாது” என்ற நம்பிக்கை உள்ள திரு பிட்ரோடா போன்றவர்களால் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை நிலைநிறுத்தவோ வளர்ச்சி அடையச் செய்யவோ நிச்சயம் முடியாது. தீர்வுகள் உள்ளிருந்தே காணப்படவேண்டும், வெளியிலிருந்து அல்ல. திரு சாம் பிட்ரோடாவின் அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் எல்லா சங்கங்களுடனும் விரிவாக ஆலோசித்து அதை  கழித்துக்கட்ட தேவையான அனைத்தையும் FNTO மேற்கொள்ளும். 



K.வள்ளிநாயகம்,
பொதுச் செயலர்


क्यू: कैसे और क्यों कार्यकारी एसोसिएशनों श्री सैम पित्रोदा की ओर आकर्षित कर रहे हैं?

     
एक: यह एक घातक आकर्षण है. यह पता चला है कि जो पित्रोदा के कार्यान्वयन के लिए बड़ी जीएसएम निविदा के समाप्त सुझाव दिया है कार्यकारी संघ और हम के लिए दबाव डाल रहा है. यह भी समझ गया कि पित्रोदा समिति वैश्विक रुझान जबकि सेवानिवृत्ति की उम्र में कमी की सिफारिश की है इसे विस्तार है. पित्रोदा जैसे लोग, जो व्यापार में विश्वास, "सरकार का व्यापार नहीं है." मदद नहीं कर सकता एक सार्वजनिक उपक्रम या बनाए रखने के लिए होते हैं. हम भीतर एक उपाय खोजने के बाहर नहीं है. बाद सैम पित्रोदा समिति की रिपोर्ट FNTO का कहना है इसे समाप्त करने के प्रयास करेंगे पर अन्य संघों से परामर्श

No comments:

Post a Comment