இது டெலிகாம் கம்பெனிகள் அரசிடம் வைத்துள்ள கோரிக்கைப் பட்டியல். ப்ராட்பாண்ட், இணைய சேவைகளுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது, லைசன்ஸ் கட்டணம் மொத்த வருவாயில் 1% என நிர்ணயிக்கப் படவேண்டும் என்று கேட்கிறார்கள்.
மொபைல் போன்கள் தயாரிப்பாளர்களுக்கு கிராமப் புறங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க கட்டமைப்புகளை ஏற்படுத்த USO நிதியிலிருந்து அரசு 4000 கோடி ரூபாய் வழங்க வேண்டுமாம். இது அவர்கள் கோரிக்கை.
3G ஏலத்துக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டதாம். இனி விரைவில் ஏலம் நடத்தப் படும்.
No comments:
Post a Comment