FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, February 28, 2010

IDA increasing

டிசம்பரில் விலைவாசி 3புள்ளிகள் உயர்ந்து ஜனவரியில் 172புள்ளிகளாயுள்ளதால், ஊழியருக்கு வழங்கப்படவேண்டிய IDA தற்போதுள்ள 121% லிருந்து 128.4% ஆக உயர்கிறது. அதனால் 7.4% கூடுதல் IDA தரப்பனவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு, 4.5% கிடைக்கும். பிப்ரவரியில் மேலும் இது அதிகரிக்கின்ற சூழ்நிலையால் ஏப்ரலில் மேலும் உயர்ந்து 10% அளவில் ஊழியர்களுக்கு IDA கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தகவல் ; சந்திரசேகரன், தமிழ் மாநிலச் செயலர்

With the CPI ( Consumer Price Index ) for Industrial workers for January 2010 going up by 3 points from 169 to 172, the IDA due from 1.04.2010 may see an increase of above 7.4% for Non Executives and 5% for Executives.  With further increase in CPI it may further go upto 10% for non-executives

औद्योगिक श्रमिकों के लिए जनवरी 2010 के लिए सीपीआई (उपभोक्ता मूल्य सूचकांक) के साथ 3 अंक 169 से 172 के लिए जा रहे हैं, 1.04.2010 से कारण आईडीए की वृद्धि देख सकते हैं गैर कार्यकारी और कार्यकारी अधिकारियों के लिए 5% के लिए 7.4% से ऊपर. भाकपा में और वृद्धि के साथ इसे आगे तक 10% गैर के लिए जाना जा सकता है अधिकारी

No comments:

Post a Comment