5.3.2010 அன்று BSNL தொழிலாளர் கூட்டணி சார்பில் ஆர்பாட்டம்.
1) ஊதிய மாற்றக்குழு தந்துள்ள பரிந்துரைகளை மேம்படுத்தி, உடனே அமல் செய்.
2) அங்கீகார விதிகளை மாற்றியமை. பதிவு செய்யப்பட்ட அனைத்து BSNL தொழிற்சங்கங்களுக்கும் குறைந்த பட்ச தொழிற்சங்க சலுகைகளை வழங்கு.
3) BSNL-இன் பங்குகளை விற்காதே.
4) தேவையற்ற, உள் நோக்கத்தோடு செய்யப்படும் மாற்றல்களை நிறுத்து.
5) விஷம் போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்து.
என்ற கோரிக்கைகளை முன்வைத்து நமது கூட்டணி சார்பாக டெல்லி கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் மாநில, மாவட்ட தலைமை இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த BWA அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக BWA சார்பில் தோழர் சஜ்வானி நிர்வாகத்துக்குக் கடிதம் அளித்துள்ளார்.

Picture 110
No comments:
Post a Comment