FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, February 16, 2010

பதவி உயர்வுகள்

5 கட்டப் பதவி உயர்வுகள் 4 கட்டமாக மாறின. அவற்றில் ஒன்றான 9200/=நிலை என்பது அதிகாரிகளுக்கு இணையானது எனச் சொல்லி DOT திருப்பி அனுப்பி விட்டது. "மாபெரும்" சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடுவோர் அதை விட்டு விட்டு மற்ற பதவி உயர்வுகளுக்காவது உத்திரவு இட வேண்டும் என்று மண்டியிட்டனர். ஆனால்  BSNL நிர்வாகம் DOT இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை உத்திரவுகள் எதையும் இடுவதில்லை என முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. வழக்கம்போல் இதற்கும் FNTO- NFTE சதி என்று சொல்லக் கூடும்.

No comments:

Post a Comment