MTNL WAGE REVISION -- MOU A Review
[ BY Sri Chandrasekaran, Circle Secretary,
Tamil Nadu Circle, FNTO]
Memorandum of understanding is reached at MTNL on Wage revision. The CMD, Dir. Finance, Dir. HRD and other officers signed the Bi-Partite MOU. Shri Arvind Sawant and Sarup Singh are the signatoriws for the union side. The salient features of MOU are as follows
* Date of effect :- 01-Jan-2007
* Eligibility : All those who were on roles of MTNL as on 1-1-2007 and for all those recruited on or after 2007.
* Periodicity : 10 years
* New Basic : Basic Pay (as on 31-12-2006)*1.688* 1.3 (i.e. 68.8% DA merger, 30% fitment)
* Rate of increment : 3%
* Stagnation increments : Maximum 3
* CCA stands dispensed with effect from 1-1-2007
* HRA on revised pay with effect from 15-05-09. The HRA arrears from 15-5-2009 to 30-6-2010 shall be paid along with the salary of July 2010.
* Employees joining on or after 1-1-2007 will be placed at the initial stage of revised pay scale.
* Arrears of wage revision shall be paid with three bi-monthly installments commencing from Feb 2010
* The detailed agreement shall be signed and will be put up to MTNL Board for approval
The agreement was also signed on 28-1-2010.
Staff at MTNL will be getting their salary for February 2010 in the new scale.
Below is the chart for old and new pay scales at MTNL.
Scales நிலை | Existing Pay | New Pay |
NE 1 | 4400 - 6275 | 7800 -- 17000 |
NE 2 | 4500 - 6600 | 8400 - 18350 |
NE 3 | 4600 -- 6850 | 8900 -- 19410 |
NE 4 | 4700 -- 7250 | 9500 -- 20710 |
NE 5 | 5000 -- 7775 | 10500 -- 22830 |
NE 6 | 5200 -- 8350 | 11500 -- 24970 |
NE 7 | 6700 -- 10000 | 12500 -- 27170 |
NE 8 | 7150 -- 10525 | 13500 -- 29300 |
NE 9 | 7700 -- 11150 | 14500 -- 31500 |
NE 10 | 8300 -- 11825 | 16000 -- 34650 |
NE 11 | 8575 -- 12250 | 17500 -- 37950 |
NE 12 | 19000 -- 41180 to be intimated to DOT |
சில குறிப்பிடத் தக்க அம்சங்கள்.
(1) MTNL புதிய சம்பள விகிதங்கள் 01-01-2007 முதல் அமலுக்கு வருகின்றன.
(2) புதிய சம்பளம் , 31-12-2006 ல் வாங்கிய அடிப்படைச் சம்பளம் * 1.688 * 1.3 என்று கணக்கிடப் பட்டு நிர்ணயிக்கப்படும். (அதாவது அடிப்படைச் சம்பளம்+ 68.8% IDA +30% of Basic Pay)
!3) Stagnation increment இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று வீதம் மூன்று இன்கிரிமெண்டுகள் வழங்கப்படும்.
(4) இன்கிரிமெண்ட் சம்பளத்தில் 3%
(5) பதவி உயர்வின்போது FR 22 விதிகளுக்கு பதிலாக சம்பளத்தில் 3% உயர்வு
(6) அலவன்ஸுகள்; 1-4-2008 உள்ளபடியே மார்ச் 2012 வரை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்.
(7) 30% வீட்டு வாடகைப்படி 15-5-2009 முதல் புதிய சம்பள விகிதத்தில் அளிக்கப் படும்.
(8) அதிகாரிகளுக்கு 78.2% IDA வுக்கான ஊதிய நிர்ணயப் பயன் தரும்போது ஊழியர்களுக்கும் அளிக்கப் படும்.
(9) புதிய ஊதியம் அமலாக்கப்பட்டு பிப்ரவரி 2010 முதல் புதிய சம்பளம் வழங்கப் படும்.
(10) பிப்ரவரி 2010ல் துவங்கி இரண்டு மாதத்துக்கு ஒரு தவணையாக மூன்று தவணைகளில் நிலுவைத் தொகை வழங்கப் படும்.
BSNL ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தின் தாக்கம், MTNL ஊதிய உடன்பாட்டில், குறைந்த பட்ச சம்பளம், புதிய ஊதிய விகிதத்தில் சம்பள நிர்ணயம், அலவன்ஸுகள் மாற்றம் ஆகியவற்றில் எதிரொலித்திருக்கிறது. ஆனால் புதிய சம்பள விகிதத்தின் அதிக பட்ச தொகை தேக்க நிலையைத் தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
குறைந்த பட்ச ஊதியத்தில் BSNLக்கும் MTNLக்கும் ரூ. 40 முதல் ரூ. 2480 வரை வித்தியாசம் உள்ளது. அதிக பட்ச ஊதியத்தில் இந்த வித்தியாசம் ரூ. 3650 முதல் ரூ. 7540 வரை உள்ளது.
குறிப்பாக போன் மெக்கானிக்குகளின் சம்பளத்தில் BSNL ஊழியர்களுக்கும், MTNL ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தில் ரூ.2480 ஆகவும், அதிக பட்ச சம்பளத்தில் ரூ. 7540 ஆகவும் இந்த வித்தியாசம் உள்ளது.
MTNL ஊதிய விகிதத்தில் குறிப்பிடத் தக்க அம்சம் BSNL-ல் போல ஊதியத் தேக்கம் இன்றி தொடர்ந்து இன்கிரிமெண்ட் பெறும் வகையில் அதிக பட்ச ஊதிய நிலை உருவாக்கப் பட்டுள்ளது என்பதாகும்.
மற்றுமொரு மிக முக்கியமான அம்சம் NE 12 நிலையான 19000 -- 41180 என்பதையும் DOT will be intimated என்றுதான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. DOT யின் அனுமதிக்காக அனுப்புவதாகச் சொல்லவில்லை. NE12 சம்பளமும் பிப்ரவரி 2010 முதலே வழங்கப் படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment