FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, February 27, 2010


Case of Pensioners retired between 2000 and 2006
Report from Sri D.D. Mistry, GS, 
BSNL & DOT pensioners Association
26.02.2010: REVISION OF PENSION OF THE ABSORBED BSNL PENSIONERS RETIRED BETWEEN 1.10.2000 AND 31.12.2006:The case for revision of pension on IDA pattern is still under process in DOT. The case may be taken up with cabinet. The process is having different stages including consultation with concerned Ministries and inclusion of their views/comments in the final memo. Moreover, internal consultations are also involved. It may take at least three/four months to know the final outcome.

1-10-2000 முதல் 31-12-2006 வரை பணி ஓய்வு பெற்றவர்களின் பென்ஷனை IDA விகிதத்தில் மாற்றி அமைப்பது இன்னும் DOT பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் விரிவான ஆய்வின்மீது அவை தெரிவிக்கும் கருத்துக்களை இணைத்து இறுதி அறிக்கை தயாரிக்கப் பட பல கட்டங்களில் இதற்கான பணி நடக்க வேண்டியுள்ளது. அதன்பின் கேபினட் பரிசீலனைக்கு அனுப்பப் படவேண்டும்.  முடிவுகள் தெரிய இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களாகலாம்.

26.02.2010: अवशोषित बीएसएनएल सेवानिवृत्त पेंशनरों के बीच 1.10.2000 और 31.12.2006 के पेंशन का संशोधन: आईडीए तर्ज पर पेंशन का संशोधन के लिए मामले में दूरसंचार विभाग की प्रक्रिया के तहत अभी भी है.मामला कैबिनेट के साथ किया जा सकता है. प्रक्रिया चल रहा है संबंधित मंत्रालयों और उनके विचारों के शामिल किए जाने के साथ परामर्श सहित विभिन्न चरणों / अंतिम ज्ञापन में टिप्पणी नहीं. इसके अलावा, आंतरिक विमर्श भी शामिल हैं. यह कम से कम तीन / चार महीने रखने के लिए अंतिम परिणाम पता कर सकते  है||




No comments:

Post a Comment