FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, December 27, 2011

ஞானோதயம்!

When we did not join the strike on 15/12, we told the issues related directly to the staff are not included and hence our decision not to strike. Now those who struck work now realise it. Read what NFTE Vellore says:
From www.nftevellore.org dated 27-12-2011

December 15th Strike: In Vellore SSA, over 750 BSNL employees have participated in the strike of which about 70 are Executives. More than 250 employees were on leave. Others were on duty.
From what had been discussed with the CMD on the day of strike by the JAC leaders and in the meeting with the CLC, one can very well understand that the only demand of the strike was repatriation of ITS officers. The other demands like No VRS, 78.2% IDA merger, Bonus, etc were given least or nil importance.
The JAC meets today and may again give a call for strike with the sole aim of achieving this single demand but camouflage it with many other attractive demands. Time for us to ponder whether to lose our salary by joining such a strike.

15 டிசம்பரில் வேலைநிறுத்தம் செய்த JAC ஊழியர் பிரச்சினைகளான 78.2% IDA Merger, VRS, போனஸ் போன்ற ஊழியர் பிரச்சினைகளைப் பற்றி, நிர்வாகத்திடம் பேவில்லையாம். ITS அதிகாரிகள் பிரச்சினை மட்டுமே பிஎஸ்என்எல் நிர்வாகம் மற்றும் லேபர் கமிஷனர் ஆகியோரிடம் பேசப்பட்டதாம். ஒரு நாள் ஊதியம் போனதுதான் மிச்சமாம். அதிகாரிகள் சங்கங்கள் ஊழியர்களைத் தங்களுக்கு சாதகமாக வேலைநிறுத்தம் செய்ய வைத்து தங்களுக்கு எது லாபமோ அதை நிறைவேற்றிக்கொள்ள மீண்டும் ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டலாமாம். வேலைநிறுத்தத்தில் பங்கேற்று சம்பளத்தை இழக்க வேண்டுமா?
கேட்பது வேலைநிறத்தத்தில் பங்கேற்ற என்எப்டீஈ வேலூர் மாவட்ட சங்கம்!


3 comments:

  1. This is a complex issue. Better dont pock your nose comrade.

    ReplyDelete
  2. You dont even know about NFTE and FNTO in Vellore SSA. You dont even know how hard NFTE fought the elements which wanted to split FNTO in Vellore during the last verification. So, it is unfair on your part to write about NFTE Vellore.

    ReplyDelete
  3. Since it is complex issue, it requires to be handled with precise care.

    ReplyDelete