FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, December 15, 2011

BSNL-ன் VRS திட்டத்துக்கு அரசு ஒப்புதல்


ஒரு லட்சம் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்புவதற்கான BSNL-ன் VRS திட்டத்தை  DOT கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில், இதுபற்றிய குறிப்பு (cabinet note) மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

பயன்படா அலைக்கற்றைக்கான பணத்தை BSNL-க்கு திருப்பித்தர DOT சம்மதம்:

     4 மாநிலங்களைத் தவிர்த்து, 17 மாநிலங்களில் BSNL-க்கு பயன்படா அலைக்கற்றையை அரசிடமே ஒப்படைக்கும்    BSNL-ன் முடிவை DOT ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்கான கட்டணத்தை அடுத்த ஆண்டு மறுஏலம் முடிந்த பிறகே BSNL-க்கு திருப்பித்தர முடியும் என்று DOT தெரிவித்துள்ளது.

1 comment:

  1. hellow this is also a very very very late news. this has come ET News on 13th dec 2011 itself.

    ReplyDelete