FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, August 4, 2010

caller tune இருக்கா! வரி போடப் போறாங்களாம் ! எச்சரிக்கை!

உங்க மொபைல்ல caller tune வைத்திருக்கிறீர்களா? அப்போ நீங்க அதை உங்களைக் கூப்பிடறவங்களோட கேளிக்கைக்காகத் தான் வைத்திருக்கிறீர்களாம். அது அவர்களை உற்சாகப் படுத்தவாம். அதனால அது கேளிக்கை வரி விதிக்கத் தக்கதாம். இது மஹாராஷ்டிர மாநில அரசின் வருவாய்த் துறையின் வாதம். அதனாலை அந்த காலர் ட்யூனுக்கு 25% வரி போடப் போறாங்களாம். அப்படிப் போட்டுட்டாங்கன்னா, டோனைப் பதிவு செய்ய 15, மாத வாடகை 30, வரி 7.50 பழுக்கப் போகிறது. நிறையப் பேர் வேண்டாண்டா சாமின்னு சாதா ரிங் டோனுக்கு மாறும்போது, voice call tariff நஷ்டத்தை value added service மூலமா சரி கட்டும் GSM operators எப்படி சமாளிப்பாங்க பார்ப்போம்!

 The Maharashtra State Government's Revenue department is planning to bring caller tune service within the ambit of taxation. please read further


MUMBAI: Setting a hello tune on your mobile may get dear if the Maharashtra government has its way in imposing ‘entertainment tax’on it.

According to the government, these tunes are for entertaining the caller and should be taxed. The mobile companies charge `30 per month rental on caller tunes and `15 to install a new one. “The caller tunes are basically music to entertain a listener and mobile companies charge customers for the same. So, we are planning to levy about 25% entertainment tax on the company,” additional chief secretary for the revenue department, Ramesh Kumar said.

A proposal to this effect has been sent to the finance department for approval. Then it would be presented before the cabinet for the final nod, Mr Kumar said.

Besides caller tunes, the department is also mulling to impose the same entertainment tax on cyber cafes and video parlours to fill government coffers.

“Considering the popularity of cyber cafes and video parlours, we want to bring them under the purview of the revenue department,” the official said.

No comments:

Post a Comment