டிசம்பரில் விலைவாசி 3புள்ளிகள் உயர்ந்து ஜனவரியில் 172புள்ளிகளாயுள்ளதால், ஊழியருக்கு வழங்கப்படவேண்டிய IDA தற்போதுள்ள 121% லிருந்து 128.4% ஆக உயர்கிறது. அதனால் 7.4% கூடுதல் IDA தரப்பனவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு, 4.5% கிடைக்கும். பிப்ரவரியில் மேலும் இது அதிகரிக்கின்ற சூழ்நிலையால் ஏப்ரலில் மேலும் உயர்ந்து 10% அளவில் ஊழியர்களுக்கு IDA கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தகவல் ; சந்திரசேகரன், தமிழ் மாநிலச் செயலர்
With the CPI ( Consumer Price Index ) for Industrial workers for January 2010 going up by 3 points from 169 to 172, the IDA due from 1.04.2010 may see an increase of above 7.4% for Non Executives and 5% for Executives. With further increase in CPI it may further go upto 10% for non-executives
औद्योगिक श्रमिकों के लिए जनवरी 2010 के लिए सीपीआई (उपभोक्ता मूल्य सूचकांक) के साथ 3 अंक 169 से 172 के लिए जा रहे हैं, 1.04.2010 से कारण आईडीए की वृद्धि देख सकते हैं गैर कार्यकारी और कार्यकारी अधिकारियों के लिए 5% के लिए 7.4% से ऊपर. भाकपा में और वृद्धि के साथ इसे आगे तक 10% गैर के लिए जाना जा सकता है अधिकारी
Indian mobile service providers collectively added 19.9 million new subscribers in the month of January, 2010 overtaking the 19.1 million mark achieved in December, 2009� at a sequential rise of 3.49%. The country’s wireless subscriber base at the end of January is 545 million subscribers.
India's tele-density is now at 49.50 with total subscriber base including wireless as well as�fixedline at 581.81 million. �
Circle-wise Bihar recorded the highest number of new subscriber additions with 2.2 million additions followed by UP (E) with 1.8 million additions. Operators in UP (W) added one million subscribers"
Will it not be wise to concentrate more on our Landline
The following graph will show clearly our strong position in Land line section. Unfortunately in wirless area, expansion is mired with several reasons and we lag far behind the competitors. For expansion of Broadband servics and other IPTV like services, we need landlines only. So will it not be wise to concentrate more on Landline with efficient marketing techniques? see the graphs for yourselves.
Saturday, February 27, 2010
Case of Pensioners retired between 2000 and 2006
Report from Sri D.D. Mistry, GS,
BSNL & DOT pensioners Association
26.02.2010: REVISION OF PENSION OF THE ABSORBED BSNL PENSIONERS RETIRED BETWEEN 1.10.2000 AND 31.12.2006:The case for revision of pension on IDA pattern is still under process in DOT. The case may be taken up with cabinet. The process is having different stages including consultation with concerned Ministries and inclusion of their views/comments in the final memo. Moreover, internal consultations are also involved. It may take at least three/four months to know the final outcome.
1-10-2000 முதல் 31-12-2006 வரை பணி ஓய்வு பெற்றவர்களின் பென்ஷனை IDA விகிதத்தில் மாற்றி அமைப்பது இன்னும் DOT பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் விரிவான ஆய்வின்மீது அவை தெரிவிக்கும் கருத்துக்களை இணைத்து இறுதி அறிக்கை தயாரிக்கப் பட பல கட்டங்களில் இதற்கான பணி நடக்க வேண்டியுள்ளது. அதன்பின் கேபினட் பரிசீலனைக்கு அனுப்பப் படவேண்டும். முடிவுகள் தெரிய இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களாகலாம்.
26.02.2010: अवशोषित बीएसएनएल सेवानिवृत्त पेंशनरों के बीच 1.10.2000 और 31.12.2006 के पेंशन का संशोधन: आईडीए तर्ज पर पेंशन का संशोधन के लिए मामले में दूरसंचार विभाग की प्रक्रिया के तहत अभी भी है.मामला कैबिनेट के साथ किया जा सकता है. प्रक्रिया चल रहा है संबंधित मंत्रालयों और उनके विचारों के शामिल किए जाने के साथ परामर्श सहित विभिन्न चरणों / अंतिम ज्ञापन में टिप्पणी नहीं. इसके अलावा, आंतरिक विमर्श भी शामिल हैं. यह कम से कम तीन / चार महीने रखने के लिए अंतिम परिणाम पता कर सकते है||
Meeting with Dir (HRD),BSNL
BWA Leaders K. Vallinayagam, N. T. Sajwani and SP Sharma , BS. Pathak (FS FNTO), RK Kohli and Islam, Secretaries NFTE met Shri. Gopaldas, Dir (HRD) today (25-02-02010) at his chamber and discussed the following:
Implementation of Transfer Policy in a fair and transparent manner without discrimination.
Early implementation of Wage Agreement
Extension of minimum trade union facilities
Modification in recruitment rules for promotion to JTO, TTA and TM for relaxation in educational qualification.
K. allinayagam
GS FNTO
BWA கூட்டணி தலைவர்கள் திரு K.வள்ளிநாயகம், திரு N.T. சஜ்வானி இருவரும் 25-2-2010 அன்று திரு கோபால்தாஸை (Dir. HRD) சந்தித்துக் கீழ்க்கண்டவற்றை விவாதித்தனர். S.P.சர்மா (F/S, FNTO) திருவாளர்கள் கோஹ்லி, இஸ்லாம் (Secretaries, NFTE) ஆகியோரும் உடன் இருந்தனர்.
1) எந்தவித பாரபட்சமும் இன்றி வெளிப்படையான, நேர்மையான முறையில் மாறுதல்களுக்கான நடைமுறைகள்.
2) ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தல்
3) குறைந்த பட்ச தொழிற்சங்க உரிமைகளை வழங்குதல்
4) JTO, TTA, TM பதவி உயர்வுகளுக்கான குறைந்த பட்ச கல்வித் தகுதியைக் குறைத்தல்
Dir (मानव संसाधन), बीएसएनएल के साथ बैठक
BWA नेताओं के Vallinayagam, NT Sajwani और सपा शर्मा, बी एस. पाठक (एफएस FNTO), आर के कोहली और इस्लाम, सचिवों NFTE श्री मुलाकात की. गोपालदास, डिर (मानव संसाधन) आज (25-02-02010) अपने कमरे में और निम्न चर्चा:
स्थानांतरण नीति के एक निष्पक्ष और पारदर्शी तरीके से बिना किसी भेदभाव के कार्यान्वयन.
मजदूरी के शीघ्र कार्यान्वयन करार
न्यूनतम व्यापार संघ सुविधाओं का विस्तार
भर्ती नियमों में शैक्षणिक योग्यता में छूट के लिए JTO, TTA और TM को बढ़ावा देने के लिए संशोधन.
के Vallinayagam GS FNTO
Friday, February 26, 2010
Fatal Attraction?
Q: How and Why Executive Associations are attracted towards Sam Pitroda?
A: It is a fatal attraction. It is learnt that Pitroda has suggested scrapping of GSM mega tender for the implementation of which executive association and we have been pressing for. It is also understood that Pitroda Committee has recommended reduction in retirement age whereas the global trend is to extend it. People like Pitroda who believe in, “Business is not the business of the Govt.” cannot help a PSU to sustain or grow. We have to find a remedy within, not outside. After consulting the other unions on the contends of Sam Pitroda Committee Report FNTO would strive for scrapping it.
K.Vallinayagam
GS FNTO
கே:- அதிகாரிகள் சங்கங்கள் திரு சாம் பிட்ரோடாவின் கருத்துக்களால் கவரப் பட்டது போல் தெரிகிறதே?
ப:-இது விளக்கில் விழுகின்ற விட்டில் பூச்சிகள் கதைதான். திரு பிட்ரோடா செல்போன் சேவை விரிவாக்கத்துக்குத் தேவையான கருவிகள் வாங்க விடப்பட்ட மெகா டெண்டரையே ரத்து செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை நாமும், அதிகாரிகள் சங்கங்களும் உடனடியாக டெண்டரை நிறைவேற்றி செல் சேவைகளை மேம்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறோம். உலகமெங்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது என்ற நிலை நிலவும்போது, திரு பிட்ரோடா கமிட்டியோ பிஎஸ்என்எல் ஊழியர் ஓய்வு பெறும் வயதைக் குறைக்க வேண்டுமென்று வேறு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. “அரசுகள் வியாபாரம் செய்யக் கூடாது” என்ற நம்பிக்கை உள்ள திரு பிட்ரோடா போன்றவர்களால் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை நிலைநிறுத்தவோ வளர்ச்சி அடையச் செய்யவோ நிச்சயம் முடியாது. தீர்வுகள் உள்ளிருந்தே காணப்படவேண்டும், வெளியிலிருந்து அல்ல. திரு சாம் பிட்ரோடாவின் அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் எல்லா சங்கங்களுடனும் விரிவாக ஆலோசித்து அதை கழித்துக்கட்ட தேவையான அனைத்தையும் FNTO மேற்கொள்ளும்.
K.வள்ளிநாயகம்,
பொதுச் செயலர்
क्यू: कैसे और क्यों कार्यकारी एसोसिएशनों श्री सैम पित्रोदा की ओर आकर्षित कर रहे हैं?
एक: यह एक घातक आकर्षण है. यह पता चला है कि जो पित्रोदा के कार्यान्वयन के लिए बड़ी जीएसएम निविदा के समाप्त सुझाव दिया है कार्यकारी संघ और हम के लिए दबाव डाल रहा है. यह भी समझ गया कि पित्रोदा समिति वैश्विक रुझान जबकि सेवानिवृत्ति की उम्र में कमी की सिफारिश की है इसे विस्तार है. पित्रोदा जैसे लोग, जो व्यापार में विश्वास, "सरकार का व्यापार नहीं है." मदद नहीं कर सकता एक सार्वजनिक उपक्रम या बनाए रखने के लिए होते हैं. हम भीतर एक उपाय खोजने के बाहर नहीं है. बाद सैम पित्रोदा समिति की रिपोर्ट FNTO का कहना है इसे समाप्त करने के प्रयास करेंगे पर अन्य संघों से परामर्श
Thursday, February 25, 2010
MTNL WAGE REVISION -- MOU A Review
[ BY Sri Chandrasekaran, Circle Secretary,
Tamil Nadu Circle, FNTO]
Memorandum of understanding is reached at MTNL on Wage revision. The CMD, Dir. Finance, Dir. HRD and other officers signed the Bi-Partite MOU. Shri Arvind Sawant and Sarup Singh are the signatoriws for the union side. The salient features of MOU are as follows
* Date of effect :- 01-Jan-2007
* Eligibility : All those who were on roles of MTNL as on 1-1-2007 and for all those recruited on or after 2007.
* Periodicity : 10 years
* New Basic : Basic Pay (as on 31-12-2006)*1.688* 1.3 (i.e. 68.8% DA merger, 30% fitment)
* Rate of increment : 3%
* Stagnation increments : Maximum 3
* CCA stands dispensed with effect from 1-1-2007
* HRA on revised pay with effect from 15-05-09. The HRA arrears from 15-5-2009 to 30-6-2010 shall be paid along with the salary of July 2010.
* Employees joining on or after 1-1-2007 will be placed at the initial stage of revised pay scale.
* Arrears of wage revision shall be paid with three bi-monthly installments commencing from Feb 2010
* The detailed agreement shall be signed and will be put up to MTNL Board for approval
The agreement was also signed on 28-1-2010.
Staff at MTNL will be getting their salary for February 2010 in the new scale.
Below is the chart for old and new pay scales at MTNL.
Scales
நிலை
Existing Pay
பழைய சம்பளம்
New Pay
புதிய சம்பளம்.
NE 1
4400 - 6275
7800 -- 17000
NE 2
4500 - 6600
8400 - 18350
NE 3
4600 -- 6850
8900 -- 19410
NE 4
4700 -- 7250
9500 -- 20710
NE 5
5000 -- 7775
10500 -- 22830
NE 6
5200 -- 8350
11500 -- 24970
NE 7
6700 -- 10000
12500 -- 27170
NE 8
7150 -- 10525
13500 -- 29300
NE 9
7700 -- 11150
14500 -- 31500
NE 10
8300 -- 11825
16000 -- 34650
NE 11
8575 -- 12250
17500 -- 37950
NE 12
19000 -- 41180 to be intimated to DOT
சில குறிப்பிடத் தக்க அம்சங்கள்.
(1) MTNL புதிய சம்பள விகிதங்கள் 01-01-2007 முதல் அமலுக்கு வருகின்றன.
(2) புதிய சம்பளம் , 31-12-2006 ல் வாங்கிய அடிப்படைச் சம்பளம் * 1.688 * 1.3 என்று கணக்கிடப் பட்டு நிர்ணயிக்கப்படும். (அதாவது அடிப்படைச் சம்பளம்+ 68.8% IDA +30% of Basic Pay)
!3) Stagnation increment இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று வீதம் மூன்று இன்கிரிமெண்டுகள் வழங்கப்படும்.
(4) இன்கிரிமெண்ட் சம்பளத்தில் 3%
(5) பதவி உயர்வின்போது FR 22 விதிகளுக்கு பதிலாக சம்பளத்தில் 3% உயர்வு
(6) அலவன்ஸுகள்; 1-4-2008 உள்ளபடியே மார்ச் 2012 வரை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்.
(7) 30% வீட்டு வாடகைப்படி 15-5-2009 முதல் புதிய சம்பள விகிதத்தில் அளிக்கப் படும்.
(8) அதிகாரிகளுக்கு 78.2% IDA வுக்கான ஊதிய நிர்ணயப் பயன் தரும்போது ஊழியர்களுக்கும் அளிக்கப் படும்.
(9) புதிய ஊதியம் அமலாக்கப்பட்டு பிப்ரவரி 2010 முதல் புதிய சம்பளம் வழங்கப் படும்.
(10) பிப்ரவரி 2010ல் துவங்கி இரண்டு மாதத்துக்கு ஒரு தவணையாக மூன்று தவணைகளில் நிலுவைத் தொகை வழங்கப் படும்.
BSNL ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தின் தாக்கம், MTNL ஊதிய உடன்பாட்டில், குறைந்த பட்ச சம்பளம், புதிய ஊதிய விகிதத்தில் சம்பள நிர்ணயம், அலவன்ஸுகள் மாற்றம் ஆகியவற்றில் எதிரொலித்திருக்கிறது. ஆனால் புதிய சம்பள விகிதத்தின் அதிக பட்ச தொகை தேக்க நிலையைத் தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
குறைந்த பட்ச ஊதியத்தில் BSNLக்கும் MTNLக்கும் ரூ. 40 முதல் ரூ. 2480 வரை வித்தியாசம் உள்ளது. அதிக பட்ச ஊதியத்தில் இந்த வித்தியாசம் ரூ. 3650 முதல் ரூ. 7540 வரை உள்ளது.
குறிப்பாக போன் மெக்கானிக்குகளின் சம்பளத்தில் BSNL ஊழியர்களுக்கும், MTNL ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தில் ரூ.2480 ஆகவும், அதிக பட்ச சம்பளத்தில் ரூ. 7540 ஆகவும் இந்த வித்தியாசம் உள்ளது.
MTNL ஊதிய விகிதத்தில் குறிப்பிடத் தக்க அம்சம் BSNL-ல் போல ஊதியத் தேக்கம் இன்றி தொடர்ந்து இன்கிரிமெண்ட் பெறும் வகையில் அதிக பட்ச ஊதிய நிலை உருவாக்கப் பட்டுள்ளது என்பதாகும்.
மற்றுமொரு மிக முக்கியமான அம்சம் NE 12 நிலையான 19000 -- 41180 என்பதையும் DOT will be intimated என்றுதான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. DOT யின் அனுமதிக்காக அனுப்புவதாகச் சொல்லவில்லை. NE12 சம்பளமும் பிப்ரவரி 2010 முதலே வழங்கப் படும் என்று தெரிகிறது.
Wednesday, February 24, 2010
BSNL to revolutionise Money transfers
The national backbone of telecom, our BSNL, is all set to introduce money transfer through SMS .For this BSNL join hands with India Post. Just go to post office, pay the money order amount, an SMS containing a unique secret code will be sent to the addressee who can show it to local post office and get the amount . As SMS will be sent and received instantaneously, the addressee can receive the amount within minutes the money order has been booked. For more details click here.
பணம் அனுப்புவதில் புரட்சி
செய்யப்போகும் BSNL
பொது மக்கள் சேவையில், குறிப்பாக கிராமங்களில் வாழும் எளியவர்களுக்காக, மணி ஆர்டர் அனுப்புவதில் நமது பிஎஸ்என்எல் ஒரு பெரும் புரட்சியை நடத்தத் தயாராகி உள்ளது. வட மாநிலங்களில் வாழும் மகன் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் சிறு கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி அது எப்போது கிடைக்குமோ என்று கவலைப்பட்டதெல்லாம் இனி தேவையில்லாமல் போகப் போகிறது. பணம் அனுப்ப இனி அஞ்சல் அலுவலகங்களில் சென்று பெறுபவர் செல் நம்பரைச் சொன்னால் போதும். ஒரு ரகசியக் குறியீட்டுடன் எஸ்எம்எஸ் மூலமாக அவருக்குத் தகவல் அளிக்கப் படும். அஞ்சல் அலுவலகத்தில் அதைக் காண்பித்து அவர் பணம் பெற்றுக் கொள்ளலாம். BSNL India Post இரண்டும் இணைந்து இந்த சேவையை வழங்க ஏற்கனவே சண்டிகாரில் செயல்படுத்திப் பார்த்து விட்டன. மிக நல்ல முறையில் இந்த சேவை பயன்பட்டதை அடுத்து நாடு முழுமைக்கும் இதை விரிவு படுத்த BSNL தயாராகி விட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். விரிவான ஆங்கிலச் செய்தியை இங்கே காணலாம்.
Tuesday, February 23, 2010
From www.fnto.org
LDCE for TM 2008: Relaxation of qualification to permit candidates below 10th STD.
FNTO had taken up the issue with chairman and wrote a letter in January to relax the qualification below 10th std. The officiating G.S Shri Alok Nandi discussed this issue for an early redressal.
Q. Revision of code of discipline and extension of trade union facilities. One of the united forum partners has criticized the above demand?
A. It is but natural for that union because (without revision in code of discipline or extension of facilities) they get full protection, patronage, recognition and facilities both from management and recognized union as well.
செய்திகள் சில வரிகளில்
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் எல்லா நவீன தொலைதொடர்பு வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 10000 தொலைதொடர்பு கோபுரங்களை நிறுவ அரசு தீர்மானித்திருப்பதாக நாடாளுமன்றக் கூட்ட துவக்க உரையில் குடியரசுத் தலைவர் திருமதி. ப்ரதீபா படில் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் ப்ராட் பாண்ட் சேவைகளை அதிகரிக்க இன்சென்டிவ் அளிப்பது பற்றி DOT பரிசீலித்து வருகிறது. இதுவரை கிராமங்களில் வயர் இணைப்புக் கொடுப்பதற்கு அளிக்கப் பட்டு வரும் லைசன்ஸ் கட்டண விலக்கை ரத்து செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்திருப்பதால் அதை ஈடுகட்ட மாற்று வழிகளை DOT பரிசீலிக்கிறது. லைசன்ஸ் கட்டண விலக்கால் இது வரை பெரும் பயன் அடைந்து வந்த BSNL இதனால் பாதிக்கப் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நிதி மற்றும் சட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்து விட்ட படியால் இந்த வார இறுதியில் 3G ஏலத்துக்கான டெண்டர் விடும் நடவடிக்கைகள் துவங்கும் என நமது அமைச்சர் திரு ஆ. ராசா அறிவித்திருக்கிறார்.
BSNL Board memberகளில் ஒருவர் பதவி விலகியிருப்பதால் காலி இடம் நிரப்பப் படாமல் இருப்பதாகவும் எனவே, அந்த இடம் நிரப்பப் பட்ட பின்னரே போர்டு கூட்டம் நடைபெற முடியும் என்பதால், {23-2-2010ல் கூட்டம் கூடி நமது ஊதிய உயர்வு உடன்பாடுகள் ஏற்கப் படும் என்ற எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கி, } கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
இன்று பிஎஸ்என்எல் லில் ஊழியருக்கு எந்த கோரிக்கை வைக்கப் பட்டாலும் கடுமையான நிதிப் பற்றாக்குறை எனக் காரணங்கள் சொல்லி ஏற்கப் படுவதில்லை. ஆனால், இந்த நிதி நெருக்கடி என்பது அதிகாரிகளுக்கு அதிலும் உள்ளேயே வராத ITS அதிகாரிகளுக்கு இல்லை போலும். GM/PGM அந்தஸ்திலுள்ள அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப் பட்டு வந்த ஹோட்டல் அலவன்ஸ் ரூ.3500 லிருந்து 6000 வரை உயர்த்தப் படுகிறதாம். குத்தைகைக்கு எடுக்கப் படும் கார்களுக்கு ட்ரைவிங் அலவன்ஸாக மாதம் 5000 ரூபாய் வரை அளிக்கப் படுமாம். அவர்கள் மாற்றலாகிச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் அந்தக் காரைக் கொண்டு செல்லலாமாம்.அவர்கள் ஓய்வு பெறும்போது ஒரு தொகையைக் கட்டிவிட்டு காரை அவர்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.
Monday, February 22, 2010
Senior Citizens Please note:
Sri D.D. Mistry reports following guides
Tax Planning For Senior Citizens
Exemption Limits:
Pension
oUncommuted pension is taxable as salary
oCommuted pension is exempt – up to 1/3 if in receipt of gratuity also or up to ½ if not in receipt of gratuity.
Gratuity
oGratuity received in excess of limits specified is taxable – the current limit is 3,50,000.
Leave Encashment
oLeave encashment in excess of limits specified is taxable.
o- in case of a Central or State Govt. employee – fully exempted
. Leave encashment actually received;. Cash equivalent of earned leave not exceeding 30 days for each year of service at his credit on retirement;. Ten months average salary; or. Rs.3,00,000 (from 01-04-1998 onwards)
Retrenchment Compensation
oAny compensation received on retrenchment, in excess of limit specified is taxable.
Payment of Voluntary Retirement
oAny payment, subject to a maximum of Rs.5 lakhs and conditions specified
Superannuation Fund
oPayment from an approved superannuation fund under specified conditions and limits specified is exempt.
Payment from Provident Fund
oRecognised Provident Fund – Accumulations are exempt subject to the conditions therein.
oThe Basic Exemption Limit for persons of 65 years and above is set higher at Rs.1,85,000.
Tax Planning of Retirement Benefits
§Security of investment, liquidity, adequate regular return, cover on life / accident cover or tax benefits are the factors that help in planning retirement benefits
§The basic exemption limit of 1 lakh or 1.85 lakhs(for persons of 65 years or above) should be considered to ensure that the income on investment lie within the limits.
§Savings could be opted either in investments, the income from which are totally exempt or in other investments, to claim deduction
§Multiples of Rs.1000, limited to the amount of retirement benefits or 15 lakhs, whiever is lower.
§By individuals of 60 years or above.
§By individuals between 55 and 60 years of age and have retired on superannuation
§Investment to be made within 1 month of the date of receipt of retirement benefits.
§Interest payable quarterly
§Premature closure permitted after expiry of one year from the date of opening - a deduction of 2% shall be made if the account is closed before three years and 1% shall be made if the account is closed after three years and the balance paid to the depositor. No deduction on premature closure on account of death.
§Account will mature on expiry of five years from the date of opening - can be extended for a further period of three years, by applying within one year of maturity.
Annuity plans of LIC – Jeevan Dhara and Jeevan Akshay are eligible for deduction
6 year Post Office Monthly Income Scheme
. Maximum investment shall be Rs.3,00,000
. Interest @8% p.a. is paid every month in cash or deposited in the PO saving bank account.
. Deposited amount is repayable after one year from the date of initial deposit after deducting 2% of the amount deposited, after two years from the date of initial deposit after deducting 1% of the amount deposited, simultaneously stopping the monthly interest being paid after three years from the date of initial deposit (full amount deposited ), simultaneously stopping the monthly interest being paid. . Interest earned and the amount received on closure/maturity are to be included in the taxable income.
Bihar Circle is continuing scaling of unprecedented and unparalleled heights in wireless growth because of exemplary, inspiring and qualitative leadership of S.C.Mishra and committed and untiring efforts of all employees and executives of Bihar/BSNL. This unparalleled and commendable feat of S.C.Mishra and his team should open the eyes of CGMs like J&K etc. as to how Managers can bring about unbelievable turnaround.
Following figures compiled by COAI clearly establish as to what human endeavour and commitment can achieve. Bihar Circle added 623933 new GSM connections in the month of Jan.,2010 and secured a distinguished and unique no. one position in the GSM segment on all India basis. These are not manipulated figures as contended by some people who are unwilling to digest positive developments due to inherent negative attitudes and thinking.
Aircel is no 2 in GSM in TN circle. Why thousands and thousands of our Comrades in TN circle with abundant available equipment and talent cannot outrace Aircel. This is an excellent opportunity for comrades of our TN Circle to get inspired, assess their strength and reinforce their conviction to overtake Aircel in the coming months. Is it really difficult, let alone impossible? Let Comrades of TN Circle emulate their fellow Comrades of Bihar and take on the task of reaching that distinguished no 1 position. People of TN would salute our comrades of TN/BSNL for achieving this outstanding feat. It is just a matter of application and getting totally involved, just forgetting all other issues. Let us take on the challenge right now and not waste time in debating issues. We have had enough of it.
Distinguished and par excellence Performance of Bihar Telecom Circle in GSM segment for the month of Jan.,2010.(An eye opener for all of us if we are interested in opening our eyes)
Total Mobile Connections provided by all operators in Bihar Circle (LSA) in Jan’2010 : 1887910
Total Mobile Connections provided by BSNL Bihar Circle (LSA) in Jan’2010 --- 623933
Ratio All 11 Pvt. Operators vs BSNL in Bihar Circle (LSA) in Jan’2010 2:1
Percentage market share captured by BSNL in Bihar Circle (LSA) Jan’2010 33%
1. BSNL Bihar Circle (LSA) added total 623933 new GSM connections in the month of Jan’2010 and secure 1st position among all Telecom Operators as well as all Circle (LSA) in India. Aircel securing 2nd position 519054 new GSM connections added in Tamilnadu Circle (LSA).even in Bihar Circle 4-5 Private Telecom Operators provided new GSM connection in FREE of Cost along with Talk Time but minimum cost of BSNL new GSM connection is Rs.54.
2. In the month of Jan’2010 BSNL Bihar Circle (LSA) succeed capturing the market share 33% and all existing 11 Telecom Operators only captured 67% market share in Bihar Circle(LSA).
3. Out of every 3 new GSM customers subscribe 1 BSNL GSM connections in the month of Jan’2010 in Bihar Circle (LSA).
4. BSNL Bihar Circle (LSA) maintained 2nd position in Bihar Circle (LSA) having GSM connections 4165628 at the end of Jan’2010.
5. National growth rate over the previous month (Dec’09 to Jan’2010) was 3.65% in case of all Operators and 3.9% in case of as a whole BSNL & 7.49% in Bihar Circle (LSA) in GSM sector( in case of all Operators) whereas growth rate of BSNL Bihar Circle (LSA) was 17.6%.
6. BSNL has added 22.31 lakh GSM connections during the month of Jan’2010. This works out to 16.04% of the total connection added in the country is 139.02 lakh during the month of Jan’2010.
7. In this month, BSNL has continue in 4th position as an operator with Market share of 15.08 %( 59454630) just 0.11% less than Idea whose market share is 15.19 %( 59887404) and standing in 3rd Position.
8. Total GSM subscriber base reached 394349733 at end of Jan’2010 in India.
Group Company wise % market share - Jan2010
Sl. No. Name of Company Total Sub Figures % Market Share 1 Bharti Airtel 121714243 30.86%
2 Vodafone Essar 94143364 23.87% 3 IDEA 59887404 15.19%
நமது டெலிகாம் துறையிலே, குறிப்பாக, ஜிஎஸ்எம் பகுதியில், நீண்ட காலமாக இருப்பவர்களுக்கும் புதிதாக நுழைபவர்களுக்கும் இருக்கும் கடுமையான போட்டிகளை விரிவாக ஆராய்ந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் முடிவு:--
போட்டி போட்டுக் கொண்டு வினாடிக்கு ஒரு பைசா, எஸ்எம்எஸ் இலவசம் என்றெல்லாம் வரும் அறிவிப்புகளால் துவக்கத்தில் மக்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறினாலும், இறுதியில் சேவைத் தரம் எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கேயே இருக்க விரும்புகிறார்கள். கட்டணங்கள் சற்றுக் கூட இருந்தாலும் தடையற்ற நெட்வொர்க், புகார்களுக்கு உடனடி தீர்வு, பில்லிங் தெளிவாக இருத்தல் போன்றவற்றையே வாடிக்கையாளர்கள் முக்கியமாக நினைத்து அதற்கேற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இப்படி ஒரு அறிக்கை சொல்கிறது. இன்னொரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. நீல்சன் ஒன்ற ஒரு பெரிய ஆய்வு (survey) நிறுவனம். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் சேவைத்தரம் வாரியாக முதலிடத்திலுள்ள நிறுவனங்கள் எவை என மாநில வாரியாகப் பட்டியலிட்டுள்ளது. அதில் நமது பிஎஸ்என்எல், கர்னாடகம், பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரியது. அந்த இரு மாநிலங்களிலும்கூட நம்முடன் தனியார்கள் சரிக்குச் சரி நிற்கிறார்கள் என்பதும் கவனித்தலுக்குரியது.
ஆக தரமான சேவையே இறுதி வெற்றி பெறச் செய்யும் என்ற முதல் அறிக்கையின் அடிப்படையில் நமது நிறுவனத்தை வெற்றிப் பாதையில் செலுத்த நாம் என்ன செய்யப் போகிறோம்?
Friday, February 19, 2010
இது டெலிகாம் கம்பெனிகள் அரசிடம் வைத்துள்ள கோரிக்கைப் பட்டியல். ப்ராட்பாண்ட், இணைய சேவைகளுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது, லைசன்ஸ் கட்டணம் மொத்த வருவாயில் 1% என நிர்ணயிக்கப் படவேண்டும் என்று கேட்கிறார்கள்.
மொபைல் போன்கள் தயாரிப்பாளர்களுக்கு கிராமப் புறங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க கட்டமைப்புகளை ஏற்படுத்த USO நிதியிலிருந்து அரசு 4000 கோடி ரூபாய் வழங்க வேண்டுமாம். இது அவர்கள் கோரிக்கை.
3G ஏலத்துக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டதாம். இனி விரைவில் ஏலம் நடத்தப் படும்.
Thursday, February 18, 2010
Meeting with Secretary DOT
FNTO President com Thomas John and General Secretary Com Vallinayagam met Secretary DOT today and discussed about pension revision,ITS absorption , Sam Pitroda report etc.
நமது தலைவர் தோழர் தாமஸ் ஜானும், பொதுச்செயலர் தோழர் வள்ளிநாயகமும் இன்று DOT செயலரை சந்தித்து பென்ஷன் உயர்வு, ITS அதிகாரிகளை பி எஸ் என் எல் ஊழியராக்குதல், நிர்வாகத்தை சீரமைப்பதற்கான திரு சாம் பிட்ரோடா கமிட்டியின் அறிக்கை மற்றும் பல விஷயங்களை விவாதித்தனர்.
Wednesday, February 17, 2010
5.3.2010 அன்று BSNL தொழிலாளர் கூட்டணி சார்பில் ஆர்பாட்டம்.
1) ஊதிய மாற்றக்குழு தந்துள்ள பரிந்துரைகளை மேம்படுத்தி, உடனே அமல் செய்.
2) அங்கீகார விதிகளை மாற்றியமை. பதிவு செய்யப்பட்ட அனைத்து BSNL தொழிற்சங்கங்களுக்கும் குறைந்த பட்ச தொழிற்சங்க சலுகைகளை வழங்கு.
3) BSNL-இன் பங்குகளை விற்காதே.
4) தேவையற்ற, உள் நோக்கத்தோடு செய்யப்படும் மாற்றல்களை நிறுத்து.
5) விஷம் போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்து. என்ற கோரிக்கைகளை முன்வைத்து நமது கூட்டணி சார்பாக டெல்லி கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் மாநில, மாவட்ட தலைமை இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த BWA அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக BWA சார்பில் தோழர் சஜ்வானி நிர்வாகத்துக்குக் கடிதம் அளித்துள்ளார்.