13/4/2010ல் INTUC அலுவலகத்தில் நடந்த மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கமிட்டி கூட்டத்தில் 20/4/2010 முதல் தொடங்க உள்ள நமது கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மிக நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் விடப்பட்டுள்ள அறைகூவல் என்றும் எனவே அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் BSNL ஊழியர் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதென்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. ஆதரவு அளிப்பதற்காக எடுத்த இந்த முடிவை வரவேற்று INTUC தலைவர் திரு சஞ்சீவரெட்டிக்கும் மற்ற மத்திய தொழிற்சங்கங்களுக்கும் நமது பொதுச் செயலர் வள்ளிநாயகம் எப்என்டிஓ சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment