பாட்னாவில் நடந்து முடிந்திருக்கும் NFTE-BSNLன் அகில இந்திய மாநாட்டில் நேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் சிக்கலான தருணத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய நிர்வாகிகள் உத்வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை, அனைத்து சங்கங்களையும் அரவணைத்து வெற்றி கொள்வார்கள் என நம்புகிறோம்.
புதிய நிர்வாகிகள்;--
தலைவர் : தோழர் இஸ்லாம் அஹமது
பொதுச் செயலர் : தோழர் C.சண்டேஸ்வர் சிங் (பீஹார் மாநிலச் செயலர்)
துணைப் பொதுச் செயலர் : தோழர் மதிவாணன் சென்னை
பொருளாளர் : P.L. துவா (P.L.Dua)
இவர்கள் தவிர கோயமுத்தூர் கோபாலகிருஷ்ணன் அமைப்புச் செயலராகவும், கடலூர் ஜெயராமன் செயலராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment