FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, December 25, 2010

New Branch Opened

24.12.2010 : 
FNTO inaugurates a new branch at Indrapuram (Ghaziabad):
with the efforts of Shri B. D. Sharma Publication Secretary CHQ, FNTO has opened a new branch at Indrapuram telephone exchanges (Ghaziabad) with 40 members resigned from BSNLEU, NFTE and others joined FNTO. S/Shri Ram Ujagar Patel TM, Man singh TM Birendra Singh TM were elected as President Secretary and Cashier for the new branch. FNTO congratulates all those who have joined FNTO.
FNTO –வின் புதிய கிளைஇந்திராபுரம் (காஜியாபாத்)
        மத்தியச் சங்கத்தினுடைய பப்ளிகேஷன் செயலாளர் தோழர் B.D.சர்மாவின் சீரிய முயற்சியால் காஜியாபாத்இந்திராபுரம் தொலைபேசி நிலையத்தில் FNTO –வின் புதிய கிளை உதயமாகியுள்ளது. 40 தோழர்கள் BSNLEU, NFTE மற்றும் இதர சங்கங்களிலிருந்து விலகி FNTO –வில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். தோழர்கள் ராம் உஜாகர் பட்டேல் TM, மான் சிங் TM மற்றும் வீரேந்திர சிங் TM ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

        புதிதாக FNTO –வில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.



D D Mistry reports quoting NFTE Web

25-12-2010 : BSNLEU splits in Gujrat------Com.R.T.Sharma, founder leader of BSNLEU alongwith reportedly 2500 employees severed their relation with BSNLEU and have joined NFTE BSNL. The NFTE HQR heartily welcomes all the comrades and offer greetings. The brave comrades of Gujrat have choosen the right path by reposing confidence in NFTE as this alone can defeat BSNLEU and remove discrimination and ill treatment. More desertions, exodus and splitting from BSNLEU in offing as workers cannot forget how they have been treated in wage revision, NEPP, 78.2% IDA merger, Bonus etc.Now workers are determined to teach lesson to BSNLEU in 5th verification.

No comments:

Post a Comment