FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, December 18, 2010

வெள்ள நிவாரண முன்பணம் (Flood Advance)

தமிழகத்தில் வெள்ளத்தின் பாதிப்புகள் அதிகமாயிருப்பதைச் சுட்டிக்காட்டி, தொழிலாளர்களுக்கு வெள்ள முன்பணம் (Flood Advance) வழங்க வேண்டுமென்று 15-12-2010 அன்று CMD –யிடம் நமது பொதுச் செயலர் தோழர் வள்ளி கோரிக்கை வைத்து விவாதித்திருக்கிறார். CMD –யும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment