1983ல் கேடர் சீரமைப்பு என்றால் ஊதிய உயர்வு இல்லை என்றால் ஏற்க மாட்டோம் என்று ESMA சட்டத்தையும் மீறிப் போராடி வெற்றி,
2000ல் DOT BSNL ஆக மாறும்போது ஊதியப் பயன் வேண்டும் என கடைசி வரை உறுதியாக இருந்து NFTE பின்வாங்கிய நிலையிலும் போராடி வெற்றி
இவையெல்லாம் “அவர்கள்” FNTOவில் இருந்தபோது. FNTO சங்கம் தந்த தைரியத்தால்!
ஆனால் இன்றோ, அணி மாறிய பிறகு, நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் நிலை.
சிந்திப்பீர்!
கம்யூனிஸ்ட் சங்கங்களுக்குப் போடும் ஓட்டு
உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு!
நினைவில் கொள்வீர்!
No comments:
Post a Comment