FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, January 1, 2011

HAPPY NEW YEAR - 2011 : ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

BSNL தொழிலாளர்கள் அனைவருக்கும்
தேசிய BSNL தொழிலாளர் சங்கத்தின் (FNTO)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
வரும் புத்தாண்டில் விளக்கேற்றுங்கள் !
BSNL -
ஐப் பீடித்துள்ள இருள் விலகட்டும் !
ஒளி பரவட்டும் ! தொழிலாளர் வாழ்வு பிரகாசிக்கட்டும் !

நமது சின்னம்  தீபம் !  தீபம் !!  தீபம் !!!

வாக்களிப்பீர் FNTO -வுக்கே, வரிசை எண் 14 -ல் !

முதல்முறை NFTE -க்கும் மும்முறை BSNLEU -வுக்கும் வாக்களித்தீர்கள் !

இம்முறை FNTO -வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் !

No comments:

Post a Comment