FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, January 14, 2011

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தைத்திங்கள் பிறந்தது. இனிமேலாவது, 
வளமான வாழ்வுக்கு வழி பிறக்கட்டும் !
BSNL தொழிலாளர்களின் வாழ்வில் மங்களம் பொங்கட்டும்!
தைப்பொங்கல் நன்னாளில், அனைவருக்கும் இனிய
தமிழர் திருநாள் மற்றும் 
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்தப் புத்தாண்டில் விளக்கேற்றுங்கள்.
BSNL-ஐப் பீடித்துள்ளஇருள் விலகட்டும்!
ஒளி பரவட்டும், ஊழியர் வாழ்வு பிரகாசிக்கட்டும் !


நமது சின்னம் தீபம் !  வாக்களிப்பீர் FNTO-வுக்கே, வரிசை எண் 14-ல் !

முதல்முறை NFTE-க்கும் மும்முறை BSNLEU-வுக்கும் வாக்களித்தீர்கள்!
எட்டாண்டு காலத்தில் இழந்தவற்றை எண்ணிப் பாருங்கள்!
இம்முறை FNTO-வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!

No comments:

Post a Comment