FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, June 18, 2010

Special recruitment for JTOs under PWD category

Instructions have been issued by corporate office for special recruitment for JTOs under PWD (Persons With Disability) category. Details may be viewed by clicking here.
செவிக் குறைபாடு மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான JTO பதவி இடங்களுக்கு சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளது. விவரங்கள் மேலே உள்ள (Clicking here)என்ற லிங்கில் உள்ளன.
இந்தியன் வங்கியில் பிஎஸ்என்எல் கணக்கு துவங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

To open and operate accounts with Indian Bank, agreement has been made today.

No comments:

Post a Comment