FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, June 18, 2010

BSNLஐ மேலும் நாசமாக்க வேலைகள்! Plans to totally ruin BSNL!

All at the helm of affairs in the Government of India are determined to totally ruin BSNL, it seems. How else would you describe the delay in finding out a successor to Sri Kuldip Goel, CMD, to retire next month? PMO wants a committee to be set up to select the new CMD. Please click here to read in detail the grand "plans" against a public sector company by the Government itself!
பிஎஸ்என்எல்லை திட்டமிட்டு அழிக்க பல விதமான முயற்சிகளிலும் அரசே ஈடுபடுகிறதோ எனத் தோன்றுகிறது. அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நமது CMD திரு குல்தீப் கோயலுக்கு பதிலாக யாரை நியமிப்பது என்று இதுவரை முடிவாகவில்லை. இதற்கும் கமிட்டி அமைக்கப் போகிறார்களாம். ஆனால் அதுவும் தாமதமாகுமாம். ஏற்கனவே எம்டிஎன்எல CMD பதவியே ஜனவரியிலிருந்து காலியாக உள்ளது. ஆக அதைப் போலவே நமது பிஎஸ்என்எல்லையும் "தலை" இல்லாத அமைப்பாக மாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. பொதுத் துறையை அரசே அழிக்க நினைக்கும் அநியாயம்! முழு விவரங்கள் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment