FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, July 3, 2010

Broadband is a fundamental right

ப்ராட்பாண்ட் இணைப்பு என்பது மக்களின் அடிப்படை உரிமை என சட்டம் இயற்றப் பட்டுள்ளது. 1MBPS வேகமுள்ள இணைப்பு இப்போது வழங்கப்பட வேண்டுமென்றும் 2015க்குள் 100MBPS வேகம் தரப்படவேண்டுமென்றும் சட்டம் சொல்கிறது. இப்போதே 97% மக்கள் ப்ராட்பாண்ட் இணைப்பு பெற்றிருப்பதால் இலக்கை எட்டுவது சாத்தியமே.

   இது இந்தியாவிலா என திகைக்கவேண்டாம். ஃபின்லாந்தில்தான் இப்படி உலகிலேயே முதல் முறையாக சட்டம் இயற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து ஸ்பெயினிலும் ப்ராட்பாண்ட் இணைப்பு அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டு மிக அதிவேக இணைப்புகள் அங்கு வழங்கப்படுகின்றன.
   
            நாம் மிக மதிக்கும் ஒருவர் நம்மைக் கனவுகள் காணத்தானே சொல்லியிருக்கிறார்! என்றாவது --- நம் பேரன் பூட்டன் காலத்திலாவது -- இந்தியாவிலும் இது நடக்கும் என்று நாமும் கனவில் இருப்போம்.

Finland has taken its citizen further on the verge of civilization with a new law that guarantees Broadband access to one and all. This right places a 1 Mbps broadband Internet access at the same level of healthcare and education.
Finland and Spain are the two countries to have passed this kind of legislation. This is just the beginning though. The Finnish government is all set to provide a 100 Mbps connection to its citizen by 2015. With the current rate of broadband usage standing at 97%, we can safely assume this goal can be achieved.
The law passed in France has received considerable appreciation from the European Union, which sees broadband as a fundamental right.
The source on this news writes,
Finland’s operators have pushed ahead with high-speed next-generation network (NGN) deployment, with all three mobile operators deploying UMTS900 technology, and the government has now taken the significant step of making access to broadband mandatory.
Comparing to the condition in countries like India where a large number of people still struggle to get a working Internet connection and an even larger number has not even used it already, Finland seems to be a tech-haven.

No comments:

Post a Comment