FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, July 21, 2010

WELCOME !

Realising that FNTO is the best vehicle to travel to reach the destination of prosperity, well being and bright future more than 200 workers have joined FNTO in Karnal SSA in Hariyana Circle. We welcome them and congratulate the Circle Secretary of Hariyana and the District Secretary of Karnal SSA.
ஊழியர்களின் நலனுக்கு ஒரே பாதுகாப்பு தேசிய சங்கம்தான் என்பதை உணர்ந்து 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஹரியானா மாநில கர்னால் மாவட்டத்தில் தேசிய சங்கத்தில் இணைந்துள்ளனர். அதிகாரங்கள் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் சேர்வது இணைவது சாதாரண விஷயம். அது பல இடங்களில் பல்வேறு காரணங்களால் நடப்பது. ஆனால் அதிகாரத்தில் இல்லாத நமது சங்கத்தில் இவ்வாறு இணைவது நமது செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. உண்மையை மட்டுமே பேசும், சொன்னதைச் செய்யும், ஊழியர்களின் நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஒரு பேரியக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்தாரை அன்புடன் வரவேற்கிறோம். ஹரியானா மாநிலச் செயலருக்கும், கர்னால் மாவட்டச் செயலருக்கும் நமது பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment