FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, July 3, 2010

டாடா டொகோமோ --- அவர்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

டாடா டொகோமோ --- வினாடிக்கு ஒரு பைசா எனக் கவர்ச்சியாக ஆரம்பித்து, இளைய சமுதாயத்தை மயக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து ,மற்ற மொபைல் நிறுவனங்களையும் அவர்கள் திட்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல திட்டங்களை அறிவிக்க வைத்து, ஆரவாரம், அமர்க்களத்துடன் தொழில் நடத்தியவர்கள் இப்போது வேஷம் கலைத்திருக்கிறார்கள். பல திட்டங்கள் வாபஸ், சில திட்டங்களில் கட்டண உயர்வு, வாலிடிட்டி காலங்கள் குறைப்பு என ஆரம்பித்திருக்கிறார்கள். தனியார்களின் கவர்ச்சி அறிவிப்புகளால் விட்டில் பூச்சிகளாய் மாறும் மக்கள் என்று உண்மை அறிந்து நடக்கப் போகிறார்களோ?
விரிவான கட்டுரை இங்கே!

Tata Docomo Breaks Heart Of Tamil Nadu Subscribers

After celebrating its 1st bday Tata Docomo  isstarting to show its true colors. Having proved the choice of many youngsters not only due to the cool ads but also due to its super plans is slowly pulling back the extra advantages provided by them. Its time to take a look at what Tata Docomo is and what it isnt providing in the market!
India’s youngest GSM operator Tata Docomo’s Honeymoon time with Tamilnadu (including Chennai) telecom circle is over. Now here is the sad news for Tata Docomo customersin Tamilnadu circle, It has cut down the validity period of its innovative and super attractive Special Tariff Voucher-36 from 180 Days to just 30 Days.
The Tata DoCoMo STV36 enabled its subscribers to make Local and STD call just at 45 paisa per minute as effective call charges for 180 Days (now only 30 Days) from the date of recharge.
Tata Docomo has also stopped FREE social networking access or Internet browsing to popularsocial networking sites like Twitter, Facebook, Linkedin, Orkut and Nimbuzz under its BuddyNetthe CUG plan. Now Chat and social network with your buddies is NOT FREE as it was. The charges for social networking access with Buddynet plan will be @ 2P/10KB.

No comments:

Post a Comment