FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Monday, July 12, 2010

ITS அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஆதரவு.

ITS அதிகாரிகள் BSNL ஊழியர்களாகாமல் தொடர்வதை எதிர்த்து சில direct recruited JTOs and JAOs வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்களாம். அது சகித்துக் கொள்ளப் பட முடியாததாம். வழக்கின் அடிப்படையில் அவர்கள் ITS அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அனைத்து சங்கப் பொதுச் செயலர்களும் தங்களது உறுப்பினர்களை அறிவுறுத்த வேண்டுமாம். 2008லேயே டெபுடேஷன் முடிந்து போனவர்களுக்கு நீட்டிப்புக்காக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறதாம். "  உள்ளே வா இல்லை வெளியேறு" என்று நம் கோஷம் உரக்க ஒலிக்க வேண்டிய நேரம் இது. கடிதம் இங்கே 


 The Corporate office has sent a letter warning severe action against those direct recruit JTOs and JAOs who have filed writ petitions against continuation of ITS officers. It is natural that the administration run by ITS officers, of ITS officers and for ITS officers will act only like that. As TN Circle secretary told at Paramakkudi, the JAC must modify its demand "Absorb ITS into BSNL" as " ITS officers! OPT IN or OPT OUT" The corporate office has requested all the General Secretaries to advice the members that they should not disobey ITS officers based on these writ petitions. The letter is here.

No comments:

Post a Comment