FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Wednesday, July 7, 2010

புதிய பில்லிங் முறைக்கு வர்த்தகர் சங்கம் வரவேற்பு

CDR Billing அறிமுகப்படுத்தப் படுவதை வர்த்தகர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இதனால் சந்தாதாரர்களுக்கு கணிசமான அளவு தொகை மிச்சப்படும் என்பதால் வரவேற்பது இயல்பானதே. ஆனால் இப்படி கட்டணம் குறைப்பதால் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? குறைந்த கட்டணம் ஆனால் வெகு மோசமான சேவை என்றால் யாருக்குப் பிடிக்கும்? சேவைத் தரத்தை உயர்த்த -- அதிலும் லாண்ட் லைன்கள் அனேகமாக எல்லா ஊர்களிலும் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் காரணமாக கேபிள்கள் பழுதானதால் 90% சரியாக இயங்காத நிலையில் -- எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லாமல் இது போன்ற கட்டணக் குறைப்புகளால் என்ன பெரிய நன்மை ஏற்படப் போகிறது?
The Tamilnadu Chamber of Commerce's Madurai Chapter has welcomed the proposed new billing pattern consequent on CDR Billing system. It is understandable. But is it enough to retain the ever dwindling  landline subscriber base ? Without improving quality of service, will these measures alone serve any purpose? Almost in all the towns of Tamilnadu, our cables have been damaged beyond repair. There is no effort either to replace the faulty cables or repair them in a satisfactory manner, resulting in total dissatisfaction of the subscriber which drives them away from BSNL. Who will be ready to continue with nil or very poor service provider eventhough the charges are less? Without ensuring uninterrupted service, what benefit these billing changes will bring the department?

Cortesy: The Hindu dated 6/7/2010

BSNL billing plan welcomed
Madurai, July 5
The Tamil Nadu Chamber of Commerce and Industry has welcomed the new billing pulse rate calculation method based on user charges for landline subscribers, introduced by the BSNL, Madurai region, effective from from July 12. The chamber president, Mr N. Jegatheesan, in a release here said that under the new method, the total duration of calls made in a month is taken for calculation and divided by 180 seconds for local calls to landline phones and the charges are calculated according to the pulse rateUnder the present system, the pulse rate is 180 seconds and even for calls made for one or two seconds, the subscriber in the landline, has to pay one pulse rate charges, he said. With BSNL facing severe competition from private players in landline service, the new billing system is bound to enthuse landline subscribers of BSNL and would go a long way in retaining subscribers in Madurai, Theni and Dindigul districts, he added. 

No comments:

Post a Comment