FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Tuesday, December 17, 2013

Forum of BSNL Non-executive Unions formed

பு து டி ல் லி யி ல்  30-11-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் FNTO, BSNLWRU, BSNLSU, BSNLATM, AIBCTES, BTUBSNL, BSNLPEWA, BSNLDEU ஆகிய 8 தொழிற்சங்கங்களும் ஒருங்கினைந்து Forum of BSNL Non-Executive Unions என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. FNTO-வின் பொதுச்  செயலாளர்  தோழர் ஜெயப்பிரகாஷ் இந்தக் கூட்டமைப்பின் அமைப்பாளராகவும்  BSNLWRU-வி ன் அகில இந்தியத் தலைவர் எஸ்.பி.சர்மா இந்தக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்படுவர்.

 


No comments:

Post a Comment