ப்ராட்பாண்ட் சேவையை நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் தடையின்றி விரைவில் கொண்டு சேர்ப்பதற்காக பிஎஸ்என்எல் அறிமுகப் படுத்திய வைஃபி (Wi-Fi) சேவைக்கு பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல்லுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாண்ட்வித் பாதுகாப்பு அமைச்சகத்தின் மொபைல் சாடிலைட் சேவைகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளது. மாற்றுவழிகள் ஆலோசிக்கப் படுகின்றன. தற்போதைக்கு BSNL Wi-Fi சேவைகள் எதிர்பார்த்த வேகத்தில் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விவரங்கள் இங்கு
No comments:
Post a Comment