FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, May 6, 2010

Attractive "Youth Plan" from MTNL



இளைஞர்களுக்காகவே ஒரு புதிய ஜிஎஸ்எம் திட்டத்தை மும்பை எம்டிஎன்எல் அறிவித்துள்ளது. முதல் மாதத்தில் 100 நிமிடங்களுக்கு இலவசமாகப் பேச, 100 நிமிடங்களுக்கு இலவசமாக வீடியோ கால்கள் செய்ய, 100 இலவச எஸ்எம்எஸ் என பல இலவசங்களைக் காட்டிலும், வாழ்நாள் முழுவதும் 9 மும்பை (ட்ரம்ப்) / டெல்லி(டால்ஃபின்) எண்களுக்கு நிமிடத்துக்கு 5 பைசாவில் பேசும் வசதி என அமர்க்களமான, வெகு கவர்ச்சியான திட்டத்தை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல்லும் இதே போன்ற திட்டங்களை அறிவிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். முழு விவரங்கள் ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் 
MTNL has announced a new plan for youths. This is a very attractive plan. For details Click here

No comments:

Post a Comment