FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, May 13, 2010

ப்ரீபெய்ட் வச்சிருக்கீங்களா? காசு தீர்ந்து போச்சா? அவசரமா பேசணுமா? கவலையை விடுங்க! 10 ரூபாய் கடனா தராங்க! பேசிட்டு அடுத்த ரீசார்ஜிலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்! உங்களிடம் நிறைய டாக்டைம் இருக்கு! உங்களுக்கு வேண்டியவங்களுக்கு அன்பளிப்பா அதிலே கொஞ்சம் தரலாங்க! இல்லேன்னா அவங்களோட நீங்க ஷேர் பண்ணிக்கலாங்க! ப்ளான் மாத்தறதுக்கு ஆபீஸுக்குப் போய் எல்லாம் கஷ்டப்பட வேண்டாங்க! இருந்த இடத்திலேயே ஒரு SMS! அவ்வளவுதாங்க! ஜோலி முடிஞ்சதுங்க!   இதெல்லாம் விட நீங்க மொபைல்லேயே இண்டர்னெட் பார்க்கறவராயிருந்தா ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் மட்டும் கட்டுங்க! நாள் பூரா பாருங்க! படம் பாட்டு எத வேணுமானாலும்  டவுன்லோடு செய்யுங்க! அன்லிமிட்டுங்க! இதெல்லாம் எந்த தனியார் கம்பெனி தருதுன்னு கேட்கறீங்களா! தனியார் இல்லங்க! நம்ம பிஎஸ்என்எல்தான் தருதுங்க! இப்போதைக்கு கல்கத்தா, மே.வங்காளம், அஸ்ஸாம் மாநில பிஎஸ்என்எல் லில் ஆரம்பிச்சிருக்காங்க! நாடு பூரா சீக்கிரமே வந்துடுங்கோ! நம்ம பிஎஸ்என்எல்லோட நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கோ!  நம்பாதவங்க இங்கே க்ளிக் பண்ணுங்க!

No comments:

Post a Comment