
இன்னும் 3ஜி சேவைகளே முழுவதுமாகச் செயல்படாத நிலையில், தனியார்கள் இப்போதுதான் ஏலம் கேட்ட கோடிக்கணக்கான பணத்துக்காக வங்கிகளை அணுகிக் கடன் பெற்று 3ஜி சேவைகளை ஆரம்பிக்க முயன்று கொண்டிருக்கிற சூழ்நிலையில், 4ஜி சேவைகளை விரைவில் இந்தியாவில் துவங்க அடுத்த கட்ட வேலைகளுக்காக கருத்தரங்குகள் நடத்தப் படுகின்றன. 4G என்றாலும் அது LTE என்றே பரவலாக அழைக்கப் படுகிறது. நமது டெலிகாம் உதவிச் செயலர் பங்கு கொண்ட அந்தக் கருத்தரங்கின் முழு விவரங்கள் அறிய
இங்கே க்ளிக் செய்யவும்.4G Set to overtake 3G
No comments:
Post a Comment