FNTO, BTEU(BMS) மற்றும் TOABSNL ஆகிய சங்கங்கள் கூட்டாக சேர்ந்து
அடியிற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டங்களை அறிவித்துள்ளன.
26/11/2018 to 30/11/2018 – கருப்பு பேட்ஜ் அணிதல்
மற்றும் தினசரி மாலை 6 மணிக்கு கார்ப்பரேட் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவூட்டுதல்.
01/12/2018
– ஆர்ப்பாட்டம்
(CHQ மற்றும் மாநில, மாவட்ட தலைமையிடங்களில்)
மத்திய அரசே! BSNL நிர்வாகமே!
1. 3-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்து. Non-Executive-களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை களை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அலவன்ஸ்களுடன் அமல்படுத்து. 2-வது ஊதியக்குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படாத பிரச்சினைகளையும் தீர்த்துவை.
2. 01/01/2017-க்கு முன் ஓய்வுபெற்ற BSNL ஊழியர்களின் ஓய்வூதியத்தை உடனடியாக மாற்றியமை.
3. ஓய்வூதிய பங்களிப்பை விதிப்படி முறையாகக் கணக்கீடு செய்.
4. BSNL-க்கு விருப்பம் தராத அதிகாரிகளை திருப்பி அனுப்பு.
5. பொருளாதார உதவி அளிப்பதோடு, 4G அலைக்கற்றை ஒதுக்கி, BSNL வளர்ச்சிக்கு உடனடி நடவடிக்கை எடு.