BSNL
ஊழியர் சங்க பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யுவை அமைப்பாளராகக் கொண்ட அனைத்துச் சங்க
கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க, BSNL நிறுவனத்தின் சொத்துக்களைப்
பிரித்து தனியாக ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்க எத்தனிக்கும் மத்திய அரசின் தவறான முடிவைக்
கண்டித்து 15/12/2016 அன்று நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும்
FNTO தலைமையிலான கூட்டணியும் பங்கேற்கிறது.