இந்தியா போஸ்ட் டெக்னாலஜியின்
ஒரு பகுதியாக, 2012-13 –ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து
அஞ்சலகங்களுக்கும் இண்டர்நெட் இணைப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இண்டர்நெட்
பயன்பாடு என்பது அபரிமிதமாக விரிவடைந்து கொண்டிருக்கும் இன்றைய
சூழலில், Broad Band சேவையின் வளர்ச்சி தான், நலிவடைந்து கொண்டிருக்கும் BSNL-ஐ மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச்
செல்லும் நல் வாய்ப்பாகத் தெரிகிறது. ஆகவே, Broad Band இணைப்புகளின் எண்ணிக்கையை விரைந்து
அதிகரிப்பதிலும், தரமான சேவையை அளிப்பதிலும் நமது முழுச் சக்தியையும் பயன்படுத்தி நாம்
முனைப்போடு செயலாற்ற வேண்டும்.
”Broad Band என்றாலே BSNL தான்”
என்ற நிலை
வரும் நாளே நமக்குப் பொன்னாள்.
அருமையான கருத்து நண்பரே!நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வந்து போங்கள்!
ReplyDelete