வரவேற்புக்குழுத் தலைவர் ”மக்கள் மருத்துவர்” டாக்டர் P.சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம் தோழர் A.S.சையது அலி நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
மேடையில் தலைவர்கள்
முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஆ.ராசா சிறப்புரையாற்றினார்.
காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் வரவேற்புரையை வாசித்து சால்வை அணிவித்தார்.
No comments:
Post a Comment