JCM
Council Member யார் – BSNL உத்தரவு
BSNLEU மற்றும் NFTE தவிர, வேறெந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் JCM மத்திய, மாநில, தலமட்டக் கவுன்சில்களில் உறுப்பினராக முடியாதென BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு எண்: BSNL/9-5/SR/2013 dated 27/06/2013
No comments:
Post a Comment