ஒப்பந்தம் போடப்பட்டும்
ஒருவருட காலமாக இழுத்துக் கொண்டிருந்த 78.2 சத கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு,
ஒருவழியாக, DOT-யால் நேற்று வெளியிடப்பட்டு விட்டது.
இந்த உத்தரவின் படி,
01/1/2007 முதல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 09/06/2013 வரையிலான காலத்திற்குண்டான
நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது. புதிய ஊதியத்திற்கான பணப்பலன் 10/06/2013 முதலே
கிடைக்கும்.
எப்படியாகிலும், இது அனைத்துத்
தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.
No comments:
Post a Comment