FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, March 15, 2013

தீபம் ஏற்றுவோம், இருளை விரட்டுவோம் !


FNTO அங்கீகாரம் பெற்றிருந்த போது போராடிப் பெற்ற போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை,              ஒரே சங்க அங்கீகாரத்தால் பத்தாண்டுகளில் இழந்தோம் !

முதல் இரண்டாண்டுகளில் குவார்ட்டர் போனஸ் இல்லை
அடுத்த எட்டாண்டுகளிலோ ஃபுல் போனஸும் இல்லை !


இழந்த உரிமைகளை JCM வாயிலாக மீண்டும் பெற்றிட,
பத்தாண்டு இருள் போக்கிட, தீபம் ஏற்றுவோம்






தீபம் சின்னத்தில் வாக்களிப்பீர் !

தேர்தல் நாள்: 16-4-2013         வரிசை எண்: 16

2 comments:

  1. Register and Promote your blog at blogbee to increase blogtraffic.

    Here is the link

    http://www.blogbee.in/index.php?option=com_users&view=registration

    Thanks & Regards
    Blogbee Team.

    ReplyDelete