Friday, March 15, 2013
தீபம் ஏற்றுவோம், இருளை விரட்டுவோம் !
Sunday, March 10, 2013
உண்மைகள் புரிந்து
Monday, March 4, 2013
Exodus from Andi’s union
20 members of Andi’s union’s Chennai unit (it is almost all) resigned from that and re-joined our FNTO today. They all are led by Circle President Sri Kothandam, Circle Jt. Secretary Sri Gopalakrishnan and Circle Organising Secreatary Sri Rajasekaran. On behalf of our Tamilnadu circle union and Karaikkudi district union we are extremely glad and welcome them.
சென்னையில் ஆண்டிக்கூடாரம் காலி!
சென்னையில் ஆண்டிக்கூடாரமான FNTOBEAயை விட்டு விலகி அதன் பெரும்பகுதி உறுப்பினர்கள் அந்த அமைப்பின் சென்னை மாநிலத்தலைவர் திரு கோதண்டம், இணைச்செயலர் திரு கோபாலகிருஷ்ணன், அமைப்புச் செயலர் திரு ராஜசேகரன் இவர்கள் தலைமையில் 20 தோழர்கள் மீண்டும் நமது தேசிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருவாளர்கள்
1) கோதண்டம் மாநிலத்தலைவர்
2) கோபாலகிருஷ்ணன், மாநில இணைச்செயலர்,
3) ராஜசேகரன், மாநில அமைப்புச் செயலர்
4) குமார், கல்மண்டபம்,
5) ரகுபதிராஜா, கல்மண்டபம்
6) துரைராஜ், பூக்கடை,
7) தன்வர்த்தன், பூக்கடை,
8) ராஜேந்திரன், பூக்கடை,
9) குணசேகரன், தி.நகர்,
10) மூர்த்தி, அண்ணா நகர்,
11) பாபு, கெல்லீஸ்,
12) ரவிச்சந்திரன், அகஸ்டின் நகர்,
13) ஜனார்த்தனன், அகஸ்டின் நகர்,
14) ராஜசேகரன், அகஸ்டின் நகர்,
15) ராமன், கெல்லீஸ்,
16) பாஸ்கர், அண்ணா சாலை,
17) மணிகண்டன், அண்ணா சாலை,
18) நவீன்குமார்,
19) ராமலிங்கம், கோயம்பேடு
20) மோகன், அய்யம்பாக்கம்
என்ற இவர்கள் அனைவரையும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பிலும், காரைக்குடி மாவட்டத்தின் சார்பிலும் வாழ்த்தி வரவேற்கிறோம்.